2021 ற்கானதும் 14வதுமான IPL போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.
இந்தப் போட்டிகள் எதிர்வரும் மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 60
போட்டிகள் இடம்பெறும். மொத்தமாக 08 அணிகள் கலந்து கொள்ளும்.
போட்டிகள் மும்பை, சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
No comments: