கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் இதுவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படாதவர்ளுக்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1906 என்ற விஷேட இலக்கத்திற்கு அழைத்து இது தொடர்பில் தெரிவிக்கலாம் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
No comments: