எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை (24 & 25) அரச விடுமுறை தினங்களாகும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 24ஆம் திகதி நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்பதோடு, 25ம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு அது விலக்கப்பட்டு, மீண்டும் அதேநாள் இரவு 11.00 மணிக்கு நாடுதழுவிய பயணக் கட்டுப்பாடு அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கள், செவ்வாய் அரச விடுமுறையாக அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
May 18, 2021
Rating:

No comments: