71 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்ற மகாவா என்ற பெயருடைய எலி தனது 05 வருட பணிக்கு பின்னர் ஓய்வு பெறுகிறது.
கம்போடியாவலேயே குறித்த எலி இந்தே சாதனையை செய்துள்ளது.
மகாவா, முதன்முதலில்
அபோபோ எனும் அற நிறுவனத்தால் கண்ணிவெடிகளின் இரசாயனத்தைக் கண்டறிய பயிற்சிபெற்றது.
கண்ணிவெடிகள் இருப்பதை மாகவா நுகர்ந்தால் அது நிலத்தைக் கீறும். எனவே அதன்வழி கண்ணிவெடிகள் இருப்பதை ஊழியர்களும் அறிந்து அதனை அகற்றுவர்.
மகாவாவுக்குக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. 77 வருடங்களில் அந்த விருதைப் பெற்ற முதல் எலி இதுவாகும்.
71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது:
Reviewed by irumbuthirai
on
June 08, 2021
Rating:
No comments: