போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா?


புகைத்தல் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். 
இதுபோன்ற பாவனைகளுக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக 
அடையாளப்படுத்தப்படுவார்கள். அது மாத்திரமின்றி போதைப் பாவனையால் அவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை உண்டாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.