உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் (most liveable cities) நியூஸிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Economist Intelligence Unit (EIU) இன் வருடாந்த தரவரிசையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
நியூஸிலாந்தின் கொரோனா முடக்கநிலை நடவடிக்கைகள் அதன் எல்லைகளுக்குள் COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. எனவே ஒக்லாந்து போன்ற நகரங்களில் உள்ள மக்களால் தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடிந்தது என்று EIU தெரிவித்துள்ளது.
வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்!
Reviewed by irumbuthirai
on
June 13, 2021
Rating:
No comments: