பாண் தவிர்ந்த ஏனைய சகல வகையான பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் மாளுபான், பனிஸ் உட்பட சகல பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: