தமிழகத்தின், கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வரும் 16 வயதான ரஞ்சன் திவ்வியேஷ் என்ற மாணவன் 05 வருட யோகா பயிற்சியின் விளைவாக டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரே நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்ததே உலக சாதனையாக பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை படைத்த இலங்கை மாணவன்
Reviewed by irumbuthirai
on
July 12, 2021
Rating:

No comments: