பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் நாளைய தினம் Online கற்பித்தலில் இருந்து விலக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாளைய தினம் இவ்வாறு பகிஷ்கரிப்பை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: