வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்)


மேற்படி திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து தகவல்களை Online முறையில் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அரச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுவரும் சுமார் 60,000 பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களுடன் அவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான User Name மற்றும் Password ஐ தெரிந்து கொள்ளும் முறை இதோ! 

Username: தேசிய அடையாள அட்டை இலக்கம் (ஆங்கில எழுத்து இருந்தால் அதையும் சேர்த்து உள்ளீடு செய்ய வேண்டும்) 

Password: REQ உடன் சேர்த்து ஆறு இலக்கங்கள்(நியமனக் கடிதத்தில் உள்ள கடைசி 03 இலக்கமும் தேசிய அடையாள அட்டையில் உள்ள கடைசி 03 இலக்கமும்) உதாரணம்: REQ123456 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான லிங்குகள்:

இது தொடர்பான  முழுமையான விபரங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.