200 மாணவர்களுக்கு குறைந்த தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி குறித்த கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகள்
Reviewed by Irumbu Thirai News
on
October 06, 2021
Rating: 5
No comments: