கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி: 15-11-2021. இடமாற்றம் தொடர்பான விபரங்கள் அடங்கிய கடிதத்தைப் பார்வையிடவும் பிதிவிறக்கம் செய்யவும்.. விண்ணப்பத்தைப் பார்வையிடவும் பிதிவிறக்கம் செய்யவும்..
No comments: