G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link


உயர்தர பரீட்சை - 2021(2022) 

உயர்தர பரீட்சையின் பொறியியற் தொழில்நுட்பவியல் (Engineering Technology) பரீட்சை திகதி 2022-06-29 தொடக்கம் 2022-07-09 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் இணையத்தளத்தினூடாகவும் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 

அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.
G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link G.C.E. (A/L) Engineering Technology Practical Exam & Admission Download Link Reviewed by Irumbu Thirai News on June 29, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.