இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்களை இங்கே தருகிறோம்.

(01) ஜூலை 5, 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.


 

(02) ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.


 


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவித்தல்கள் / Important Notices from The Open University of Sri Lanka Reviewed by Irumbu Thirai News on June 29, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.