கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு)


இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் அலுவலகத்தின் ஊடாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளது. இதன் நம்பகத்தன்மை மீண்டும் பரீட்சிக்கப்படுவதுடன் இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததன் பின்னர் நாளைய தினம் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவு  அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.



கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.