தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) அதாவது QR Code முறையில் நேற்றைய தினம் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மொத்தம் 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் 25 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தாலும் விநியோகத்தில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக அந்த இடங்களில் திட்டமிட்டபடி பரிசார்ந்த நிகழ்வு இடம்பெறவில்லை. அந்த இடங்களில் இன்னும் இரண்டு நாட்களில் பரீட்சார்த்த நிகழ்வு இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களையும் வாகனங்களின் விபரங்களையும் கீழே காணலாம்.
RELATED:
Fuel Pass முறையில் எரிபொருளை பெற்ற வாகனங்களின் விபரம் (23-7-2022)
Reviewed by Irumbu Thirai News
on
July 24, 2022
Rating:
No comments: