Fuel Pass: உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவை அறிவது எப்படி? (How to Know your Fuel Quota?)



 
A system has been upgraded to obtain information on the fuel quota allocated to every vehicle. 
 
Follow the steps given below. 

(1) First register for fuel pass via http://www.fuelpass.gov.lk/ 
(2) Type 'FUEL BAL' and vehicle number. 
(3) Send SMS to 076 6220 000
 
 
உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவை அறிந்து கொள்ளும் முறை. 
 
(1) கீழுள்ள லிங்கில் சென்று Fuel Pass ற்காக பதிந்து கொள்ளவும்.
 
(2) உங்கள் கையடக்க தொலைபேசியில் FUEL BAL என டைப் செய்து உங்கள் வாகன இலக்கத்தையும் டைப் செய்யவும். 
(3) குறித்த SMS ஐ 076 6220 000 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும். 
 
இதேவேளை கிராமப்புறங்களில் Fuel Pass ற்காக எதிர்வரும் 21ஆம் தேதி முதல் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர் படையணி மூலம் ஏற்பாடுகளை செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சனா விஜய் சேகர மேலும் தெரிவித்துள்ளார். 
 
Related:
 
Fuel Pass: உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவை அறிவது எப்படி? (How to Know your Fuel Quota?) Fuel Pass: உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவை அறிவது எப்படி? (How to Know your Fuel Quota?) Reviewed by Irumbu Thirai News on July 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.