டீசல் தயாரிப்பது தொடர்பான அரச பாடநெறி (Workshop on Bio Diesel Production - Industrial Technology Institute)
Industrial Technology Institute has organized the workshop on Bio Diesel Production.
Workshop Includes:
- Production of bio diesel using waste vegetable oil & underutilized fixed oils.
- Quality control requirements for bio diesel.
- Theory & Practical.
- Course materials, lunch, refreshment & Certificate will be provided.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) உயிரியல் டீசல் (Bio Diesel) தயாரிப்பது தொடர்பான ஒரு நாள் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
டீசல் என்ஜின்களுக்கு மாற்று எரிபொருளை நாட விரும்பும் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
கற்கைநெறி சாதனங்கள், சிற்றுண்டி, பகல் உணவு மற்றும் சான்றிதழ் என்பனவும் வழங்கப்படும்.
Date: 27-07-2022.
Time: 9.00AM - 4.00PM.
Medium: Sinhala / English.
Fees: 50,000/- + Tax (Total 56,000/-)
Number of participants in a group: 20.
Contact: 011-2379800, 071-8609190(WhatsApp)
Click the link below for full details:
டீசல் தயாரிப்பது தொடர்பான அரச பாடநெறி (Workshop on Bio Diesel Production - Industrial Technology Institute)
Reviewed by Irumbu Thirai News
on
July 17, 2022
Rating:
No comments: