National Education Policy Framework - Calling Opinions and Suggestions from Public (Tamil, English and Sinhala)
The draft of the national education policy Framework prepared with the vision of a fully developed Sri Lanka in the year 2048 has been published here with it consists policy principles for a transformative change in the education sector.
As general public you are kindly invited to submit your opinions, ideas and suggestions on this national education policy framework to the ministry of education through any of followings.
Email:
edureforms2020@gmail.com / info@moe.gov.lk
Normal Post:
Additional Secretary,
Education Reforms Unit,
7rh floor, Ministry of Education,
Isurupaya,
Battaramulla.
Fax:
0112784530.
"2048 ஆம் ஆண்டில் முழுமையாக அபிவிருத்தி அடைந்த இலங்கை" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு வரைவு இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கொள்கை கோட்பாடுகள் இதில் உள்ளன.
பொதுமக்கள் என்ற வகையில் இந்த தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு தொடர்பான உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்வரும் முறைகள் மூலம் கல்வி அமைச்சுக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்:
edureforms2020@gmail.com / info@moe.gov.lk
தபால் முகவரி:
மேலதிக செயலாளர்.
கல்வி மறுசீரமைப்பு பிரிவு,
7ம் மாடி,
கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்ல.
தொலை நகல் இலக்கம்:
0112784530.
Click the links below for National education policy framework (Tamil, English and Sinhala)
Draft - Tamil Covering letter - Tamil
Draft - English Covering letter - English
Draft - Sinhala Covering letter - Sinhala
Previous:
SLEAS Class I Seniority List (Updated as at 2024.01.01)
அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்...
No comments: