13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்



13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 

இதில், அரச துறையில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட முகாமைத்துவம், NVQ 4 தொழிற் பயிற்சி வழங்கும் போது உயர் தர தொழில் பாடவிதான மாணவர்களுக்கு வழங்கல், சா.தர பரீட்சை முடிந்தவுடன் உ.தரத்தை ஆரம்பித்தல், மின் பாவனையாளர்களுக்கு Power Wheeling Facility Facility யை நடைமுறைப்படுத்தல், SLEAS, SLETS, SLPS மொத்தம்1000 பேரை தேசிய மாணவர் படையணியில் பதவி நிலைக்கு நியமித்தல், பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் உட்பட இன்னும் சில முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. 

இதன் முழு வடிவத்தையும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on May 15, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.