நரிகளின் பிரச்சினைக்கு அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
irumbuthirai
September 28, 2020
களுத்துறை மாவட்டத்தில் பல பகுதிகளில் அண்மையில் நரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சீ.பி. ரத்நாயக அவர்கள் அப்பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக மில்லெனிய பிரதேச செயலகத்தின், முவப்படிய கிராமத்திற்கு 02 வனவிலங்கு அதிகாரிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நரிகளின் பிரச்சினைக்கு அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
Reviewed by irumbuthirai
on
September 28, 2020
Rating: