பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த
Tamil One
November 29, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எமக்கு எந்த தேவையும் எமக்கு என தெரிவித்த பிரதமர் மஹிந்த தெரிவித்தார்
சட்டவிரோதமாக நடைபெறும் பாராளுமன்றத்தை தான் நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதனால் தான் இன்று நாங்கள் பாராளுன்ற அமர்வினையும் புறக்கணித்தோம்.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த
Reviewed by Tamil One
on
November 29, 2018
Rating: