Conspiracies of Iluminati

December 02, 2018
Share Maximum
Conspiracies of Iluminati Conspiracies of Iluminati Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

உடல் இடையை குறைப்பது எப்டி?

December 02, 2018



ஏனைவருக்கும் பகிரவும்
உடல் இடையை குறைப்பது எப்டி? உடல் இடையை குறைப்பது எப்டி? Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

Improve Your Eyesight

December 02, 2018
Improve Your Eyesight Improve Your Eyesight Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

Best Healthy Foods

December 02, 2018


Share To All
Best Healthy Foods Best Healthy Foods Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

நடனம் ஆடும் பாம்பு

December 01, 2018


அனைவருக்கும் பகிரவும்
நடனம் ஆடும் பாம்பு நடனம் ஆடும் பாம்பு Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது

December 01, 2018
தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

2நிமிடத்தில் தூக்கம்

December 01, 2018



Share Maximum
2நிமிடத்தில் தூக்கம் 2நிமிடத்தில் தூக்கம் Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல்

November 30, 2018
ஆய்வியல் கருத்தரங்கு

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இன்று

  இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல்

*Concept of Economic in Islamic Perspective*

*مفهوم الاقتصاد في المنظور الإسلامي*

 எனும் தலைப்பில் கலாநிதி முகம்மது முபீத் அஸ்ஹரி அவர்களினால் ஒரு  விஷேட கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது .

இவர்
   2012 -2017 ம் ஆண்டு தனது கலாநிதி (PHD) பட்டத்தை "இஸ்லாமிய பொருளாதார கொள்கைக்கும் உலகப் பொருளாதார கொள்கைக்குமிடையில் ஓர் ஒப்பீட்டாய்வு" எனும் தலைப்பில் பூர்த்தி செய்துள்ளார்.

பொருளாதார துறையில்  அவரின் புலமைத்துவம் நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என நினைக்கிறோம்.

அல்லாஹ் அவரின் பணிகளை ஏற்றுக்கொள்வானாக.

Nafees Naleer (irfani,seusl)





இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல் Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

எரிபொருளின் விலை குறைவு

November 30, 2018
 நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான விலை குறையும்  என அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தினால்  விநியோகிக்கப்படுகின்ற  பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.
எரிபொருளின் விலை குறைவு எரிபொருளின் விலை குறைவு Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக்

November 30, 2018
முன்னால் ஒரு அணி வெற்றி பெரும் வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று இருக்கின்றது. அதற்கு அப்றம் தான் டெஸ்ட் கிரிக்கெட் 5 நாட்களாக குறைந்தது
அதற்கு அபறம் ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட் உலகில் அறிமுகமானது

அதன் பிறகு T20 கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு  மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது அதுக்கு அப்றம் தற்போது ரி10  தொடர் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் அறிமுகமாவுள்ளது..

 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கட் சபை

இந்த போட்டிற்கான  விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது
 ஒவ்வொரு அணியும் முதல் இன்னிங்சில் தலா 100 பந்துகளை எதிர் கொள்ள வேண்டும்... 

ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை  மாறும் .

குறிப்பிட்ட ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 அல்லது 10 பந்துகள் வீசலாம் அதே போல் அதிகபட்சமாக 20 பந்துகள் தான் வீச முடியும்.
அதிகாரப் பூர்வமாக விரைவில் நடைபெறும்
100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக் 100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக் Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

O/L படித்தால் போதும் - வேலை

November 29, 2018
O/L படித்­­வர்­­ளுக்கு  நியாயமான் சம்பளத்தில்  Super Marketயில் வேலை­வாய்ப்பு

A/L சித்­தி­­டைந்­­வர்­­ளுக்கு அவர்களின் தகை­மைக்­கேற்ற காரி­யா­­யத்தில் வேலை..

தொடர்புக்கு 
071 1640814 , 077 571277.  

CVயினை அனுப்ப shinesl2018@gmail.com

நண்பர்களிடம் பகிரவும்
O/L படித்தால் போதும் - வேலை O/L படித்தால் போதும் - வேலை Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

Amana Bank - Vacancy

November 29, 2018

நண்பர்களிடம் பகிரவும்

Amana Bank - Vacancy Amana Bank - Vacancy Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த

November 29, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எமக்கு எந்த தேவையும் எமக்கு என தெரிவித்த பிரதமர் மஹிந்த தெரிவித்தார்

 சட்டவிரோதமாக நடைபெறும் பாராளுமன்றத்தை தான் நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்


அதனால் தான் இன்று நாங்கள் பாராளுன்ற அமர்வினையும்  புறக்கணித்தோம்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5
Powered by Blogger.