Abans Finance - Vacancy

December 04, 2018

Abans Finance - Vacancy Abans Finance - Vacancy Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

VACANCY in STARR PROJECT -Plantation Ministry

December 04, 2018



அனைவருக்கும் சேர் செய்யவும்
VACANCY in STARR PROJECT -Plantation Ministry VACANCY in STARR PROJECT -Plantation Ministry Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு

December 04, 2018


பருக்களை எவ்வாறு அகற்ற முடியும்??

Step 1-
Cotton துணியின் ICE CUBESயை வைத்து முகத்தில் எங்கலாம் பரு இருக்கிறதோ அங்க 5நிமிடங்கள் வைய்யுங்கள்..
இதனால் பருவினால் வரும் வழியினை குறைப்பதோடு பருவின் அளவை குறைக்க முடியும்..

Step 2- 
உங்கள் வீடுகளில் எது இலகுவா கிடைக்கும் ஏதனும் ஒன்றை வைத்து பண்ணுங்கள்

  1. Tea Tree Oil
           ஒரு EAR BUDSடில் அந்த OILயை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Lemon & Honey 
              4 Drops Lemon & 1 Spoon Honey சேர்த்து கலக்க வேண்டும்.. அதனை பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Potato & Cinnamon 
             கொஞ்சம் Potato Juice எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் Cinnamon போட்டு கலக்க வேண்டும்.. 
எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Raw Papaya (For Sensitive skin)
               காய்யா இருக்கு பப்பாளியின் Juiceயை எடுத்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

Step 3-
 Aloe vera gel உடன் Mint leaves சேர்த்து நன்றாக தேய்த்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
இரவு விட்டு அடுத்த நாள் காலை அதனை கழுவ வேண்டும்..

நிறைய பருக்கள் இருக்குமாயின் வாரத்துக்கு இரு தடவைகள் பண்ண வேண்டும்
பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

2.0 வசூல் இவ்வளவு தானா???

December 03, 2018
கடந்த 29ம் திகதி சங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த 2.0 படமானது வெளியாகி
4நாட்களில் வசூலில் சாதனை படைத்து உள்ளது..
முதல் நாளில் 117 கோடி ரூபவையும்
முதல் நான்கு நாளில் 400 கோடி வசூலித்துள்ளது..
இதனை அதிகார பூர்வமாக தெரிவிந்துள்ளனர்
2.0 வசூல் இவ்வளவு தானா??? 2.0 வசூல் இவ்வளவு தானா??? Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

December 03, 2018
இன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன..??

மஹிந்த பிரதமராகவும் அமைச்சராகவும் செயற்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது..
மற்றும் அவரினால் வழங்கப்பட்ட அமைச்சர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சப் பதவி அனைத்தும்
தற்காலிகமாக இடை நிறுத்த்ப்பட்டுள்ளது..

மீண்டும் டிசம்பர் 12ம்,13ம் திகதி இது பற்றி விசாரிக்கப்படும்..

நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது

December 03, 2018

இன்று (2018.12.02)  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது    180.90 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன்
  கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது


தொடர்ந்தும் அமெரிக்க டொலரின் விலை அதிகரித்து செல்கின்றது
மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

Vacancy - University of Jaffna

December 02, 2018
Share With Your Friends

Vacancy - University of Jaffna Vacancy - University of Jaffna Reviewed by Tamil One on December 02, 2018 Rating: 5

சிறுவர்களின் ஆச்சிரியமான செயல்கள்

December 02, 2018
Share If you Like
சிறுவர்களின் ஆச்சிரியமான செயல்கள் சிறுவர்களின் ஆச்சிரியமான செயல்கள் Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

மோட்டார் சைக்களின் சில்லில் சேலை சிக்கி பெண் ஒருவர் மரணம்

December 02, 2018


மொரவக்கநெளும் வீதியில் களுபோவிட்டியன பிரதேசத்துக்கு அருகில் தான் குறித்த பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்

மோட்டார் சைக்களை ஓட்டிச் செல்லும் போது சேலையின் ஒரு பகுதி மோட்டார் சைக்களின் பின் சில்லில் உள்ள சென்றதன் காரணமாக் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது..

விபத்தின் போது பலத்த காயங்களுக்குள்ளாகிய குறித்த பெண்னை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டமையை தொடர்ந்து,
அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதார்

பெண்களே வாகனம் செலுத்தும் கவனமாக் இருங்கள்..

இதனை பகிருங்கள்..
மோட்டார் சைக்களின் சில்லில் சேலை சிக்கி பெண் ஒருவர் மரணம் மோட்டார் சைக்களின் சில்லில் சேலை சிக்கி பெண் ஒருவர் மரணம் Reviewed by Tamil One on December 02, 2018 Rating: 5

Conspiracies of Iluminati

December 02, 2018
Share Maximum
Conspiracies of Iluminati Conspiracies of Iluminati Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

உடல் இடையை குறைப்பது எப்டி?

December 02, 2018



ஏனைவருக்கும் பகிரவும்
உடல் இடையை குறைப்பது எப்டி? உடல் இடையை குறைப்பது எப்டி? Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

Improve Your Eyesight

December 02, 2018
Improve Your Eyesight Improve Your Eyesight Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5

Best Healthy Foods

December 02, 2018


Share To All
Best Healthy Foods Best Healthy Foods Reviewed by Irumbu Thirai News on December 02, 2018 Rating: 5
Powered by Blogger.