ஜனாபதியின் திடீர் அறிக்கை.!!
Tamil One
December 05, 2018
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஜனநாயகம் தேவை என்று கூறுவற்கு முன்னர் தனது கட்சியில் ஜனநாயகத்தை ஒன்றை பேண வேண்டும் எனவும்,
25 ஆண்டுகளாக ஐ.தே.க தலைவராக அவர் இருந்த போது பாராளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் முன்னேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்..
25 ஆண்டுகளாக ஐ.தே.க தலைவராக அவர் இருந்த போது பாராளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் முன்னேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்..
அவர் தனது கட்சியில் ஜனநாயகம் இல்லை எனில் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது என ஜனாதிபதி சிறிசேன தெரிவிந்துள்ளார்
ஜனாபதியின் திடீர் அறிக்கை.!!
Reviewed by Tamil One
on
December 05, 2018
Rating: