ஜனாபதியின் திடீர் அறிக்கை.!!

December 05, 2018
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஜனநாயகம் தேவை என்று கூறுவற்கு முன்னர் தனது கட்சியில் ஜனநாயகத்தை ஒன்றை பேண வேண்டும் எனவும்,
  25 ஆண்டுகளாக .தே. தலைவராக அவர் இருந்த போது பாராளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் முன்னேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்..
அவர் தனது கட்சியில் ஜனநாயகம் இல்லை எனில் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது  என ஜனாதிபதி சிறிசேன தெரிவிந்துள்ளார்
ஜனாபதியின் திடீர் அறிக்கை.!! ஜனாபதியின் திடீர் அறிக்கை.!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!!

December 05, 2018
தற்போது எல்லோர்க்கும் பொதுவான பிரச்சினை முடியுன் நீளயிண்மை..
முடி வளர்ச்சியினை அதிகரிக்க சில டிப்ஸ்..

 இவ் வளர்ச்சினை அதிகரிக்க முக்கியமானது ஈஸ்ட்.. ஈஸ்ட்டில்  தான் அதிக போலிக் அமிலம் இருக்கிறதுஈஸ்டில் இருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது...

1. தேவையானவை பொருட்கள்
முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்

மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்


 தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள்வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்

 ஊட்டச்சத்துக்கள் பொருந்த வரை முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் அதிகமாக காணப்படுகிறது மற்றும் அதில் விட்டமின் A B E D&K போன்றவைகளும் இருக்கிறது.. 
,அமினோ அமிலங்கள்ஃபோலிக் அமிலம்கால்சியம்இரும்புச்சத்து இவைகளும் காணப்படுகிறது


  1. தேவையானவை பொருட்கள்

ஈஸ்ட்  3 ஸ்பூன் மற்றும் தேன்  6 ஸ்பூன்
இவற்றை நன்றாக கலக்கிக்க வேண்டும்அவசியம் இருப்பின் சிறியதளவு நீரை அதனுள் சேர்த்து கலக்கி கொள்ள முடியும்.  இந்த கலவையினை தயாரித்து சில நிமிடங்கள் கழித்து தான் இதனை பயன்படுத்த வேண்டும் அப்போ தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும்...
 தலைமுடியினை ஈரப்படுத்துங்கள்அதன் பிறகு கலவையினை  முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடதல் வேண்டும்இதனை 20  நிமிடங்கள் வைத்து இருங்கள.  தலைமுடியினை அலச வேண்டும்இதனை வாரம் இரு முறை செய்ய வேண்டும்..
அதன் பிறகு மூடி நீளமாக வளரும்

தேனில் தாதுக்கள் அதிகமாக இருக்கிறது இதனால் முடிக்கு ஊட்டம் கூடும்..
மற்றும் இது தலை மாசு படுவதிலிருந்து பாதுக்காக்கப்படுகிறது..
முடி வறண்டு விடாமலும் உதிராமலும்  இருக்கும்


3. தேவையானவை பொருட்கள்

ஸ்பூன் ஈஸ்ட் , 2ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ,  4 டேபிள் ஸ்பூன் கற்றாழை . 
மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்..
க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும்

முதலில் தலைமுடியை  ஈரப்படுத்த வேண்டும்அதன் பிறகு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து  தலைமுடியை அலசுங்கள்.


மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!! மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!!

December 05, 2018





ஏனையோருக்கும் பகிருங்கள்
கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!! கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!!

December 05, 2018
மழை / குளிர் காலங்களில் ஏற்படும் பனியின்
 காரணமாக எல்லோரினதும் முகம் வறண்டு விடும்
அவ்வாறு உங்கள் முகம் வறண்டு விடாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்

✏️எலுமிச்சை மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

அரை கப் பாதாம் எண்ணெயு2. தேவையானவை பொருட்கள்
2 முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்

மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்


 தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள். வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்

 2 ஸ்பூன் சீன்யினை/சக்கரையுனை சேர்த்து கலக்கிய பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை அதனுடன் கலக்குதல்..
இதனை முகத்தில் தடவும் முதல் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்... 15நிமிடத்தின் பின்னர் குளித்த நீரினால் கழுவ வேண்டும்


✏️தேன் மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் இதனுடன் பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்கு கலக்கிய பின்  முகத்தில்  15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அதன் பின் சருமம் மிருதுவாக காட்சியளிக்கும்.

✏️பாதாம் மூலம் செய்யக் கூடிய டிப்ஸ்

முதலில் பாதாம் பருப்பை நீரில்  ஊறவைத்து அதன் தோலை அகற்றி அரைக்க வேண்டும்.. 
பிறகு சிறிது கடலை  மாவு ,பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ச்சியாக 2வாரங் பூசினால் போதும்..


✏️ மஞ்சள் மூலம் செய்யக்கூடிய் டிப்ஸ்
தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் , பாதாம் எண்ணெய் , பால் , முட்டை வெள்ளை கரு , சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு..

போன்றவற்றை கலக்கி உங்கள் சருமத்தில் பூச வேண்டும்.

மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

டிக் டோக்கினால் ஏற்பட்ட அசம்பாவிதம்

December 04, 2018



டிக் டோக்கினால் ஏற்பட்ட அசம்பாவிதம் டிக் டோக்கினால் ஏற்பட்ட அசம்பாவிதம் Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

அவுஸ்திரேலியா அணியில் 6 வயது சிறுவன்

December 04, 2018

இதய வால்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சி ஸ்சீல்லர் எனும் சிறுவனின் கனவு அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் தலைவராக வருவதாகும்.. இதனை அறித்த பயிற்சிப்பாளர் லேஞ்ஐர் அவரிடம் தொலைபேசியில் பேசிய போது நான் ஒரு லேக் ஸ்பின்னர் இந்திய அணியின் தலைவர் விராடின் விக்கட்டினை வீழ்த்துவேன் என்று கூறினார்

https://twitter.com/cricketcomau/status/1069531298467729409?s=21
இதனடிப்படையில் இச் சிறுவன் இன்று பயிற்சி பெற்றுக் கொண்டார்...







அவுஸ்திரேலியா அணியில் 6 வயது சிறுவன் அவுஸ்திரேலியா அணியில் 6 வயது சிறுவன் Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

Abans Finance - Vacancy

December 04, 2018

Abans Finance - Vacancy Abans Finance - Vacancy Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

VACANCY in STARR PROJECT -Plantation Ministry

December 04, 2018



அனைவருக்கும் சேர் செய்யவும்
VACANCY in STARR PROJECT -Plantation Ministry VACANCY in STARR PROJECT -Plantation Ministry Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு

December 04, 2018


பருக்களை எவ்வாறு அகற்ற முடியும்??

Step 1-
Cotton துணியின் ICE CUBESயை வைத்து முகத்தில் எங்கலாம் பரு இருக்கிறதோ அங்க 5நிமிடங்கள் வைய்யுங்கள்..
இதனால் பருவினால் வரும் வழியினை குறைப்பதோடு பருவின் அளவை குறைக்க முடியும்..

Step 2- 
உங்கள் வீடுகளில் எது இலகுவா கிடைக்கும் ஏதனும் ஒன்றை வைத்து பண்ணுங்கள்

  1. Tea Tree Oil
           ஒரு EAR BUDSடில் அந்த OILயை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Lemon & Honey 
              4 Drops Lemon & 1 Spoon Honey சேர்த்து கலக்க வேண்டும்.. அதனை பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Potato & Cinnamon 
             கொஞ்சம் Potato Juice எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் Cinnamon போட்டு கலக்க வேண்டும்.. 
எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

  1. Raw Papaya (For Sensitive skin)
               காய்யா இருக்கு பப்பாளியின் Juiceயை எடுத்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..

Step 3-
 Aloe vera gel உடன் Mint leaves சேர்த்து நன்றாக தேய்த்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
இரவு விட்டு அடுத்த நாள் காலை அதனை கழுவ வேண்டும்..

நிறைய பருக்கள் இருக்குமாயின் வாரத்துக்கு இரு தடவைகள் பண்ண வேண்டும்
பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு Reviewed by Tamil One on December 04, 2018 Rating: 5

2.0 வசூல் இவ்வளவு தானா???

December 03, 2018
கடந்த 29ம் திகதி சங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த 2.0 படமானது வெளியாகி
4நாட்களில் வசூலில் சாதனை படைத்து உள்ளது..
முதல் நாளில் 117 கோடி ரூபவையும்
முதல் நான்கு நாளில் 400 கோடி வசூலித்துள்ளது..
இதனை அதிகார பூர்வமாக தெரிவிந்துள்ளனர்
2.0 வசூல் இவ்வளவு தானா??? 2.0 வசூல் இவ்வளவு தானா??? Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

December 03, 2018
இன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன..??

மஹிந்த பிரதமராகவும் அமைச்சராகவும் செயற்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது..
மற்றும் அவரினால் வழங்கப்பட்ட அமைச்சர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சப் பதவி அனைத்தும்
தற்காலிகமாக இடை நிறுத்த்ப்பட்டுள்ளது..

மீண்டும் டிசம்பர் 12ம்,13ம் திகதி இது பற்றி விசாரிக்கப்படும்..

நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது

December 03, 2018

இன்று (2018.12.02)  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது    180.90 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன்
  கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது


தொடர்ந்தும் அமெரிக்க டொலரின் விலை அதிகரித்து செல்கின்றது
மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது Reviewed by Tamil One on December 03, 2018 Rating: 5

Vacancy - University of Jaffna

December 02, 2018
Share With Your Friends

Vacancy - University of Jaffna Vacancy - University of Jaffna Reviewed by Tamil One on December 02, 2018 Rating: 5
Powered by Blogger.