2018 ஆண்டில் கைப்பற்றிய ஹெரோயினின் அளவு இவ்வளவா??
Irumbu Thirai News
December 07, 2018
இந்த வருடத்தில் (2018) நாடுபூறாக மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் தொடர்புடைய சுற்றி வளைப்பு தேடலின் போது சுமார் 430Kg 508 G கூடுதலான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அத்தியட்சர் ருசான் குணசேகர தெரிவிக்கையில் இவ் வருடம் மாத்திரம் 37304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ..
இன்று பொலிஸ் போதைப்பொருள தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடகவியளாளர் கலந்துரையாடலில் இதனை அறிவித்தார்
2018 ஆண்டில் கைப்பற்றிய ஹெரோயினின் அளவு இவ்வளவா??
Reviewed by Irumbu Thirai News
on
December 07, 2018
Rating: