2018 ஆண்டில் கைப்பற்றிய ஹெரோயினின் அளவு இவ்வளவா??

December 07, 2018
இந்த வருடத்தில் (2018) நாடுபூறாக மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் தொடர்புடைய சுற்றி வளைப்பு தேடலின் போது சுமார் 430Kg 508 G கூடுதலான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் அத்தியட்சர் ருசான் குணசேகர தெரிவிக்கையில் இவ் வருடம் மாத்திரம் 37304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ..

இன்று பொலிஸ் போதைப்பொருள தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடகவியளாளர் கலந்துரையாடலில் இதனை அறிவித்தார்
2018 ஆண்டில் கைப்பற்றிய ஹெரோயினின் அளவு இவ்வளவா?? 2018 ஆண்டில் கைப்பற்றிய ஹெரோயினின் அளவு இவ்வளவா?? Reviewed by Irumbu Thirai News on December 07, 2018 Rating: 5

MA NEEDED IN UNIVERSITY OF COLOMBO

December 06, 2018
Vacancy In University of Colombo

1. Management Assistant

✅ Written Exam On 2018/12/20

✅ Share To Others


MA NEEDED IN UNIVERSITY OF COLOMBO MA NEEDED IN UNIVERSITY OF COLOMBO Reviewed by Irumbu Thirai News on December 06, 2018 Rating: 5

Vacancy For Lectures and Non-Academic Staff - RajaRata University

December 06, 2018
Vacancy In University of RajaRata

1. Lectures For
        📙Faculty of Applied Science and Humanities
         📕Faculty of Applied Science
         📘Faculty of Agriculture
   2. Administration Staff


Vacancy For Lectures and Non-Academic Staff - RajaRata University Vacancy For Lectures and Non-Academic Staff - RajaRata University Reviewed by Irumbu Thirai News on December 06, 2018 Rating: 5

உடல் இடையை குறைக்க இலகுவான வழி...

December 06, 2018
உடல் இடையை குறைப்பது எப்டி?

தேவையான பொருட்கள்

  1. Hot water 
  2. எலுமிச்சைப் பழம்
  3. தேன்

ஒரு க்ளாஸில் குடிப்பதற்கு ஏற்ப சூடு நீருடன் அரை எலுமிச்சைப் பழத்தின் சாரை கலக்க வேண்டும்..
எலுமிச்சையில் சிட்றிக் அசிட் இருப்பதனால் அது நமது உடலில் உள்ள ‘FAT’யினை இல்லாமல் செய்கிறது...
நன்றா கலைக்கிய பின் 2 ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள் (சுவை அதிகமா தேவைப்படின் 3 ஸ்பூன் தேன் சேர்க்கலாம்)..
Hot Water உடன் தேன் சேர்ப்பதன் காரணம் உடலில் உள்ள தேவையில்லாத Toxinsகளை அகற்றுவதற்காக மாத்திரமே..


நன்றாக கலைக்குவதன் மூலம் ‘Weight Loss Drinks’ தயார் ஆகிடும்..
காலையில் எழும்பி வெரும் வயிற்றுடன் இதனை பருக வேண்டும்..
இதனை 10நாள் தொடர்ந்து செய்யவதனால்

நல்ல முடிவு கிடைக்கும்...
உடல் இடையை குறைக்க இலகுவான வழி... உடல் இடையை குறைக்க இலகுவான வழி... Reviewed by Irumbu Thirai News on December 06, 2018 Rating: 5

What an amazing catch By Uzman Kawaja -Virat Kohli Wicket

December 06, 2018
What an amazing catch By Uzman Kawaja -Virat Kohli Wicket What an amazing catch By  Uzman Kawaja -Virat Kohli Wicket Reviewed by Tamil One on December 06, 2018 Rating: 5

மஹிந்த மட்டும் தான் பிரதமர் - கம்மன்பில

December 05, 2018
"மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஒரு உலக சாதனை ஆகும், எனக்கு தெரிந்து  மு முறையாக ஒரு பிரதமரை மற்றும் அமைச்சர்களையும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள்..
ஜனாதிபதி  இன்னும் ஒரு புதிய பிரதமரை நியமிக்க முடியாது என்பதால் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை தவிற வேறு யாருக்கும் அந்த இடம் காலியாக இல்லை என சுதந்திர முன்னணி எம்.பி. கம்மன்பில தெரிவிந்துள்ளார்..

மஹிந்த மட்டும் தான் பிரதமர் - கம்மன்பில மஹிந்த மட்டும் தான் பிரதமர் - கம்மன்பில Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

ஜனாபதியின் திடீர் அறிக்கை.!!

December 05, 2018
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஜனநாயகம் தேவை என்று கூறுவற்கு முன்னர் தனது கட்சியில் ஜனநாயகத்தை ஒன்றை பேண வேண்டும் எனவும்,
  25 ஆண்டுகளாக .தே. தலைவராக அவர் இருந்த போது பாராளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் முன்னேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்..
அவர் தனது கட்சியில் ஜனநாயகம் இல்லை எனில் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது  என ஜனாதிபதி சிறிசேன தெரிவிந்துள்ளார்
ஜனாபதியின் திடீர் அறிக்கை.!! ஜனாபதியின் திடீர் அறிக்கை.!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!!

December 05, 2018
தற்போது எல்லோர்க்கும் பொதுவான பிரச்சினை முடியுன் நீளயிண்மை..
முடி வளர்ச்சியினை அதிகரிக்க சில டிப்ஸ்..

 இவ் வளர்ச்சினை அதிகரிக்க முக்கியமானது ஈஸ்ட்.. ஈஸ்ட்டில்  தான் அதிக போலிக் அமிலம் இருக்கிறதுஈஸ்டில் இருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது...

1. தேவையானவை பொருட்கள்
முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்

மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்


 தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள்வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்

 ஊட்டச்சத்துக்கள் பொருந்த வரை முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் அதிகமாக காணப்படுகிறது மற்றும் அதில் விட்டமின் A B E D&K போன்றவைகளும் இருக்கிறது.. 
,அமினோ அமிலங்கள்ஃபோலிக் அமிலம்கால்சியம்இரும்புச்சத்து இவைகளும் காணப்படுகிறது


  1. தேவையானவை பொருட்கள்

ஈஸ்ட்  3 ஸ்பூன் மற்றும் தேன்  6 ஸ்பூன்
இவற்றை நன்றாக கலக்கிக்க வேண்டும்அவசியம் இருப்பின் சிறியதளவு நீரை அதனுள் சேர்த்து கலக்கி கொள்ள முடியும்.  இந்த கலவையினை தயாரித்து சில நிமிடங்கள் கழித்து தான் இதனை பயன்படுத்த வேண்டும் அப்போ தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும்...
 தலைமுடியினை ஈரப்படுத்துங்கள்அதன் பிறகு கலவையினை  முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடதல் வேண்டும்இதனை 20  நிமிடங்கள் வைத்து இருங்கள.  தலைமுடியினை அலச வேண்டும்இதனை வாரம் இரு முறை செய்ய வேண்டும்..
அதன் பிறகு மூடி நீளமாக வளரும்

தேனில் தாதுக்கள் அதிகமாக இருக்கிறது இதனால் முடிக்கு ஊட்டம் கூடும்..
மற்றும் இது தலை மாசு படுவதிலிருந்து பாதுக்காக்கப்படுகிறது..
முடி வறண்டு விடாமலும் உதிராமலும்  இருக்கும்


3. தேவையானவை பொருட்கள்

ஸ்பூன் ஈஸ்ட் , 2ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ,  4 டேபிள் ஸ்பூன் கற்றாழை . 
மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்..
க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும்

முதலில் தலைமுடியை  ஈரப்படுத்த வேண்டும்அதன் பிறகு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து  தலைமுடியை அலசுங்கள்.


மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!! மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!!

December 05, 2018





ஏனையோருக்கும் பகிருங்கள்
கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!! கடலில் ஒதுங்கிய மர்ம உருவம் கொண்ட பிராணிகள்..!!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5

மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!!

December 05, 2018
மழை / குளிர் காலங்களில் ஏற்படும் பனியின்
 காரணமாக எல்லோரினதும் முகம் வறண்டு விடும்
அவ்வாறு உங்கள் முகம் வறண்டு விடாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்

✏️எலுமிச்சை மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

அரை கப் பாதாம் எண்ணெயு2. தேவையானவை பொருட்கள்
2 முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்

மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்


 தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள். வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்

 2 ஸ்பூன் சீன்யினை/சக்கரையுனை சேர்த்து கலக்கிய பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை அதனுடன் கலக்குதல்..
இதனை முகத்தில் தடவும் முதல் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்... 15நிமிடத்தின் பின்னர் குளித்த நீரினால் கழுவ வேண்டும்


✏️தேன் மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்

1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் இதனுடன் பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்கு கலக்கிய பின்  முகத்தில்  15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அதன் பின் சருமம் மிருதுவாக காட்சியளிக்கும்.

✏️பாதாம் மூலம் செய்யக் கூடிய டிப்ஸ்

முதலில் பாதாம் பருப்பை நீரில்  ஊறவைத்து அதன் தோலை அகற்றி அரைக்க வேண்டும்.. 
பிறகு சிறிது கடலை  மாவு ,பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ச்சியாக 2வாரங் பூசினால் போதும்..


✏️ மஞ்சள் மூலம் செய்யக்கூடிய் டிப்ஸ்
தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் , பாதாம் எண்ணெய் , பால் , முட்டை வெள்ளை கரு , சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு..

போன்றவற்றை கலக்கி உங்கள் சருமத்தில் பூச வேண்டும்.

மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!! Reviewed by Tamil One on December 05, 2018 Rating: 5
Powered by Blogger.