ஜியோவின் அதிரடி ஆஃபர்
Tamil One
December 29, 2018
ஜியோ நிறுவனம் ஆரம்பித்து 2 ஆண்டுக்குள் யாராலும் வழங்காத ஆஃபர் வழங்கி கூடியளவு வாடிக்கையாளர்களைப் தன்வசம் வைத்துள்ளது.
இதுவரை 2.5கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்ற மாத இலாபம் 681 கோடி.
போன வருடம் போன்ற இந்த வருடமும் ஜியோ நிறுவனம் பேய் பேக் ஆஃபரை கொண்டு வந்துள்ளது..
399/- பேக்கினைன்ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோ மைகூப்பனில் (MyCoupons) காசு வந்து விடும் ..
அந்த காசினை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம்
அந்த 399 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு செயற்படுத்தாலாம்.
இது புதிதாக ஜியோ சிம் வாங்குபவர்களுக்கும் இந்த ஆஃபர் கிடைக்கும்..
மைகூப்பனில் 399 ரூபாயை மார்ச் 15-ம் திகதிக்குள் செயற்படுத்த வேண்டும்..
ஜியோவின் அதிரடி ஆஃபர்
Reviewed by Tamil One
on
December 29, 2018
Rating: