ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ்

December 30, 2018

இளம் வயது டெஸ்ட் வீரர்கள் ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களுக்கு  அதிகம் பெற்றவர்களின் வரிசையில் இலங்கை அணியை சேர்த்த குசால் மெண்டில் இடம்பிடித்துள்ளார்..
அவர் தனது 23 வது வயதில் இச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்..

இதனடிப்படையில் சவுத் ஆப்ரிக்கா அணியின் முன்னால் தலைவர் AB de Villiers தனது 21வது வயதில் இச் சாதனை நிலை நாட்டினார்.. 
இன்று வரை யாரும் அதனை முறியடிக்கவில்லை
..மே.தீவு அணியின் Garfield Sobers அவர்களும் சவித் ஆப்ரிக்காவின் Graeme Smith அவர்களும் மற்றும் இங்கிலாந்து அணியித் தலைவர்Alastair Cook அவர்களும்  22வது வயதில் 1000 ஓட்டங்களை பெற்றார்கள்..





இதனை தொடர்ந்து தனது 23வயதில் இவ் வருடம் அந்த இலக்கினை அடைந்தார் குசால் மெண்டிஸ்



ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ் ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட்

December 30, 2018
Ball Tampering காரணமாக 9 மாத போட்டித் தடையிலிருந்து இன்று மீண்டும் அணிக்கு விளையாடின கேமருன் பேன்கொப்fட்..
இன்று இடம் பெற்ற போட்டியில் அவர் எதிர் கொண்ட மூன்றாவது பந்திலயே ஆட்டம் இழந்தார்..

அவர் 4வது பேட்ஸ்மேன்னாக களம் இறங்கினார்..
அவர் களம் இறங்கும் போது அவ் அணி 16/3 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது கூறிப்பிடத்தக்கது..





வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட் வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி

December 30, 2018
 சிவா இயக்கத்தில் 4வது முறையாக நடிகர் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படம் பொங்களுக்கு வரவுள்ள.. இதனை சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கின்றது.. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.



தளபதி விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “வரக்கூடிய பொங்கல் மாஸ் பொங்கலாக இருக்கும்என் ட்வீட்டர் தெரிவிந்துள்ளார்










மேலும் இவ் ட்றைலறை 75நிமிடத்தில் 4மில்லியன் பேர் பார்த்துள்ளனர்




விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம்

December 30, 2018
வட மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சீரற்ற கால நிலையினால் வெள்ளம் ஏற்பட்டது
இவ் வெள்ளத்தில் பாரிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளாக  அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுவரை 39064 குடும்பத்தில்
1023243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தான் அதிகளவு பாதிப்பு .. இங்கி 25,581 குடும்பங்களில்  78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
 4,515 பேர் 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்




முல்லைத்தீவில் 10104 குடும்பங்களும் மன்னார் மாவட்ட 39 குடும்பங்களும் யாழில் 4, 257 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவ் வெள்ளத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தான் 388 வீடுகள் முழுமையாகவும்
 முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும் 
கிளி ம்நொச்சியில் 2225 வீடுகள் பகுதியலவிலும் 2297 வீடுகள் பகுதியளாகசேதமடைத்துள்ளது

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள்

December 30, 2018
கண் அழுத்த நோய் ஆனது நீரழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான எந்தவொரு அறிகுறியையும்  வெளிக்காட்டாமல் தாக்குவதலினால் இதற்கு ‘SILENT KILLER’ என அழைப்பார்கள். நமது கண்கள் பந்து போல் வட்டமானது. கண்கலில் விழித்திரவ சுரக்கி உள்ளது.. இந்த சுரக்கி சீரான முறையில் சுரந்து உடல் முழுவதும் கலக்க வேண்டும்.
இவ் சுரக்கி அதிகமாக சுரந்தாலோ அல்லது உடலுக்கு செல்லாம இருப்பதால் தான் இந்த கண் அழுத்தம் ஏற்படும் 


நீரழிவு நோய் உடலில் உருவாகி கட்டுப்பாட்டில் இல்லாத் பொழுது விழித் திரவியம் வெளியேரும்
இடத்துல புரோட்டின் படிந்து வெளியேற விடாமல் தடுத்துவிடுகிறது.
இரு கண்களும் பாதிக்கப்படலாம்.. 40வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளே பெரும் பாலும் பாதிக்கப்படுகின்றனர்..
கண் அழுத்த நோய் அதிகரிப்பின் காரணமாக கண்களை மூளையோடு தொடர்புபடுத்தும் பார்வை நரம்பு பாதிக்கும்..
கண் அழுத்தத்தைப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவ அழுத்தங்களை குறைத்து வேண்டும். இல்லாவிடில் எந்தவொரு  சிகிச்சை பலன் அளிக்காது.


டயாபடிக் டெரினாபதி எனும் விழித் திருப்பு நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.. 
  1. புதிய ரத்தக்குழாய்கள் உருவாகும் பாதிப்பு
  2. கண்ணின் மேக்குலா பகுதியில் தண்ணீர் சேர்வதால் உருவாகும்
மேற் கூறப்பட்ட  கவனத்துடன் கையாளப்பட வேண்டிய நோய்கள் ஆகும்..
 புதிய ரத்தக்குழாய்கள் உருவாகுவதனை ப்ரோலிபோரட்டில் டயான்பெட்டிக் ரெட்டினபாதி என அழைப்பார்கள்..
இது சர்க்கரை நோயால் உருவாகும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் போது ஏற்பட்டு அப்போது கண் நரம்புகளுக்கும் பாதிப்பை ஏற்படும்.


திடீரென்று உருவாகும் இந்த அவசர இரத்த குழாய்களில் இருக்கும் அதன் வழியாக கண்களை நோக்கி இரத்தம் செல்லும் போது குழாய் வெடித்து ரத்தம் கண்களுக்கு பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய செய்து பார்க்க வேண்டும்..
 அதன்மூலம் புதிய ரத்தக்குழாய்கள் உருவாகி இருப்பதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் கண்களுக்கு தேவையான அளவு குறையும்..

நோயாளிகளுக்கு ரத்தத்தின் பசை அதிகரிக்கும் அந்த பசைத்தன்மை கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை சரி செய்ய என்ற அறுவை சிகிச்சை செய்வதால் வேண்டும்.. 

சர்க்கரை நோய் ஒருவரை அதிக காலம் தாக்குமானால் அவரின் செல்கள் இணைக்கும் சந்திப்புகல் பலவீனமாகி தண்ணீர் வெளியே வந்து படியத் தொடங்கும்..
எனவே கண்களே ஒரு தடவை பரியோசனை செய்து பாருங்கள்..


 மேக்குலர் இடிமா என்பது ஒரு நீர் சேரும் நோயாகும்.. இதன் காரணமாக ரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும்
நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

Scariest Places and Famous Places In Malaysia

December 29, 2018
?What is Malaysia ?
why we want to visit  malaysia???


Scaries Places In Malaysia
Scariest Places and Famous Places In Malaysia Scariest Places and Famous Places In Malaysia Reviewed by Irumbu Thirai News on December 29, 2018 Rating: 5

பசலைக்கீரையின் நன்மைகள்

December 29, 2018
தாற்போது நாம் கீரை வகைகளை விரும்பி உண்பதில்லை.. வைத்தியர் சொன்ன பின்பு மட்டும் தான் சாப்பிடுவோம்.. ஆனால் பசலைக்கீரையை பற்றி பெரிதாக தெரிந்துகொள்வதுடன் சாப்பிடுவதும் கூட கிடையாது.. ஆனால் இந்த பசலைக்கீரையினை சாப்பிடுவதன் மூலம் பல ஊட்டச்சத்துக்ளின் பலனை பெறலாம்.

பசலைக்கீரையில் அதிகள்வு விட்டமின் உள்ளது  அதிலும் முக்கியமாக வைட்டமின் மற்றும் சி அதிகமாக காணப்படுகிறது..
பசலைக்கீரை நம்மைப் பேணிப் பாதுகாக்கும் முக்கியமானதொரு உணவுப் பொருட்களை அதிகம் கொண்ட தாதுப் பொருட்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன அது ஒரு 

ரத்த சோகை  உள்ளவர்கள் பசலைக்கீரை மிகவும் நன்மை அளிக்கக் கூடிடும். இதனுல் இரும்புச் சத்தும் ஹீமோகுளோபினை அதிகமாகும்..
தினமும் ஒரளவு கைப்பிடியளவு பசலைக் கீரையை உணவில் சேர்த்தால் மலச்சிக்கல்


இருந்து விடுபட முடியும் ஏனென்றால் இதில் நார்ச் சத்து மிக அதிகம் இது ஜீரணமண்டலத்தை சேர்ப்பார்கள் முறைப்படுத்தி அளித்து உதவி செய்யும்...
குழந்தைகளுக்கு இருக்கின்ற நீர்க்கோவை சரியாக்க பசலைக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் சரியாகிவிடும்.






பசலைக் கீரை இலைகளை லேசாக வாட்டி எடுத்து தலையில் போட்டால் தலைவலி சரியாகுவதுடன் மூளைக்கும் ஆற்றல் பெருகும். உடல் பருமனால் கூடியவர்கள் தினமும் இதனை உணவில் சேர்த்து வந்தால் மிக வேகமாக உடல்..
பசலைக்கீரையின் நன்மைகள் பசலைக்கீரையின் நன்மைகள் Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5

அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள்

December 29, 2018
இந்த கால கட்டத்தில் இன்று நோய்களின்  தன்மையினையும் எண்ணிக்கையினையும் பார்த்தால்ல பயம் வருகின்றது ..
சில  நோய்களை இலகுவில் அறிந்து கொள்ளலாம் ஆனால் சில நோய்களை கண்டறிய முடியாது.


அதில் ஒன்று தான் புற்று நோய்.. அது இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்..


நமக்கு தெரியாத பல வகையான புற்று நோய்கள் உள்ளன. அவற்றினை பற்றி பார்ப்போம்..

  1. ப்ரோஸ்டேட் புற்று நோய்
இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய்களில் அதிகம் இவ் வகையான புற்று நோய்கள் தான். அறிகுறி தென்படுவடுவது மிகவும் கடினம். இறுதி நேரத்தில் தென்படும் அறிகுறிகளாக பிறப்புறுப்பு வீங்குதல் , சிறு நீருடன் ரத்தமும் வருதல் மற்றும் விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல்.

  1. மூளை புற்றுநோய்
இவ் வகையம் புற்றுநோய் மூளையிலும் தண்டு வடத்திலும் உருவாகும். இறுதி நேரத்தில் தான் இதன் அறிகுறிகள் தென்படும் அவைகள் : பேசுவதில் தடுமாற்றம் , மண்டை பகுதியில் புதுவித அறிகுறி , அடிக்கடி தலைவலி போன்றவைகளாகும்

  1. விதைப்பை புற்று நோய்
20-45வயது ஆண்களுக்கு இந்த புற்று நோய் தாக்கும்.. விந்தனுக்கள் உருவாகும் போது கிருமிகளும் உருவாகும்

  1. கணைய புற்று நோய்
மிக முக்கிய உருப்பாக கணையங்கள் கருப்பட்டுவருகிறது. ஹார்மோன் குறைபாடு , சர்க்கரையின் அளவு குறைவடைதல் மற்றும் கணையம் பாரிக்கப்பட்டால் செரிமான் கோளாருகள் ஏற்படும். இக் கணைய புற்று நோய் வந்தால் அடிவயிற்றில் வலி, பசியிண்மை , வயிற்று உப்பசம் போன்றவைகள் ஏற்படும்.

  1. நுரையீரல் புற்றுநோய்


புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது வந்த ஆகும். அறிகுறிகளை கண்டறிய முடியாது
ஆனால் அதிக நாட்களுக்கு காய்ச்சல் , இரும்பல் இருக்குமாயின் வைத்தியரை நாடவும்

  1. கருப்பை புற்றுநோய்
இது பெண்களுக்கு அதிகம் தாக்க கூடிய நோய்யாகும். இது பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்துடன் ரத்தம் வருதல் , குடலில் பாதிப்புகள் ஏற்படும்.

  1. சிறுநீரக புற்றுநோய்
இது மிகவும் கடினமாக நோயாகும். ஆரம்ப காலத்தில் எந்தவொரு அறிகுறியும் காட்டாது

உடல் எடை குறைதல் , சிறுநீரகத்தில் ரத்தம் வருதல், முதுகு வலி போன்ற அறிகுறிகள் பிற்காலத்தில் தோன்றும்


அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள் Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5

மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா??

December 29, 2018

மோடியின் வெளிநாட்டு பயணுத்தின் போது ஏறப்ட்ட செலவுகலைன் தொகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் எம்பி சஞ்ச் சிங்...
அவர் கூறுகையில் மோடி  2014ம் ஆண்டிலிருந்த 2019ஆண்டு வரை  55 நாடுகளுக்கு 44 முறை பிரதமர் மோடி சென்றுள்ளார்..

இதற்காக மத்திய அரசு செலவு செய்த தொகை சுமார் ரூ.2021 கோடி ஆகும்
 மோடியின் சொந்த விமானத்துக்காக செலவு ரூ.429.25 கோடியும் அவ் விமானத்தினை பராமரிப்பதங்கான செலவுகள் ரூ.1,583.18 கோடி ஆகும்
ஹாட்லைன் செலவு ரூ. 9.11 கோடி.



முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவரின் ஆட்சியின் போது 38 நாடுகளுக்கு சென்றுள்ளார். அவரின் தனிப்பட்ட விமானச் செலவு ரூ.493.22 கோடி அவரின் விமானப் பராமரிப்புக்கான செலவு ரூ.842.6 கோடி ஆகும்

 இந்த பயணங்கள் மூலம்  2014 வரை 3,093 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய முதலீடுகள்  2017ம் ஆண்டு 4,347 கோடி டாலர்களாக  அதிகரித்துள்ளதுஎனவும் தெரிவித்தார்
மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா?? மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா?? Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5
Powered by Blogger.