ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ்
Tamil One
December 30, 2018
இளம் வயது டெஸ்ட் வீரர்கள் ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களுக்கு அதிகம் பெற்றவர்களின் வரிசையில் இலங்கை அணியை சேர்த்த குசால் மெண்டில் இடம்பிடித்துள்ளார்..
அவர் தனது 23 வது வயதில் இச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்..
இதனடிப்படையில் சவுத் ஆப்ரிக்கா அணியின் முன்னால் தலைவர் AB de Villiers தனது 21வது வயதில் இச் சாதனை நிலை நாட்டினார்..
இன்று வரை யாரும் அதனை முறியடிக்கவில்லை
..மே.தீவு அணியின் Garfield Sobers அவர்களும் சவித் ஆப்ரிக்காவின் Graeme Smith அவர்களும் மற்றும் இங்கிலாந்து அணியித் தலைவர்Alastair Cook அவர்களும் 22வது வயதில் 1000 ஓட்டங்களை பெற்றார்கள்..
இதனை தொடர்ந்து தனது 23வயதில் இவ் வருடம் அந்த இலக்கினை அடைந்தார் குசால் மெண்டிஸ்
ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ்
Reviewed by Tamil One
on
December 30, 2018
Rating: