Ministry of health , Nutrition & Indigenous Medicine - Vacaancy for 2 Post

January 01, 2019
Internal Audit
Advertisment
Application

Finance Office
Advertisment
Application



Ministry of health , Nutrition & Indigenous Medicine - Vacaancy for 2 Post  Ministry of health , Nutrition & Indigenous Medicine - Vacaancy  for 2 Post Reviewed by Tamil One on January 01, 2019 Rating: 5

vacancy in Ministry of health , Nutrition & Indigenous Medicine

January 01, 2019

Monitering And Evaluation Officer
Advertisment
Application


IT Officer
Advertisment
Application


vacancy in Ministry of health , Nutrition & Indigenous Medicine vacancy in  Ministry of health , Nutrition & Indigenous Medicine Reviewed by Tamil One on January 01, 2019 Rating: 5

Vacancy for Librarian

January 01, 2019
                                      
Click Advertisment for details

Advertisment


Vacancy for Librarian  Vacancy for Librarian Reviewed by Tamil One on January 01, 2019 Rating: 5

Course Cordinator in Pera Uni - Vacancy

January 01, 2019
Click Advertisment for more details

Advertisment

Course Cordinator in Pera Uni - Vacancy Course Cordinator in Pera Uni - Vacancy Reviewed by Tamil One on January 01, 2019 Rating: 5

Central Environmental Authority - Vacancy For 4 Post

January 01, 2019
Deputy Project Director
Quantity Surveyor
Project Officer
Draughtsman


Advertisment
Share TO Others

Central Environmental Authority - Vacancy For 4 Post Central Environmental Authority - Vacancy For 4 Post Reviewed by Irumbu Thirai News on January 01, 2019 Rating: 5

சிறுநீரக கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - காணொளி

January 01, 2019
தற்காலத்தி சிறுவர் முதல் பெரியவர்களுக்கும் சீறுநீரக கல் பிரசினை ஏற்படுகிறது ... அதனை போக்குவதற்க்கான இலகுவான வழி..

அனைவருக்கும் பகிரவும்
சிறுநீரக கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - காணொளி சிறுநீரக கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - காணொளி Reviewed by Irumbu Thirai News on January 01, 2019 Rating: 5

வாய் அருகில் இருக்கும் கரும்புள்ளியிலிருந்து நிவாரணம் பெற - வீடியோ

January 01, 2019
முகத்திலுள்ள கரும்புள்ளியினை எவ்வாறு அகற்றலாம் ...
அனைவருக்கும் பகிரவும்
வாய் அருகில் இருக்கும் கரும்புள்ளியிலிருந்து நிவாரணம் பெற - வீடியோ  வாய்  அருகில்  இருக்கும் கரும்புள்ளியிலிருந்து நிவாரணம் பெற  - வீடியோ Reviewed by Irumbu Thirai News on January 01, 2019 Rating: 5

குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற

December 31, 2018
அன்று இருந்து இன்று வரை குதிகால் வெடிப்பு பிரச்சினை இருந்து கொண்ட வருகிறது
அப் பிரச்சினையால் அவதிப்படுவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்..
சில வேளை சாதரணமக வெளியே கால்களை நீட்டி இருக்க ஏலாமல் போகும். சில சமயங்களில் கடினாமல் தளங்களில்  நடக்க கூட முடியமல் போகுதல்

இதனையும் இயற்கை மருந்துவத்தினால் குணப்படுத்தலாம்
அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டி விட்டு சாறை முற்றாக் எடுத்து விடுதல் வேண்டும்.. நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் தான்
சற்றே காய வைத்து அந்த எலுமிச்சை தோலை  உங்கள் குதிகாலில் வைத்தல் வேண்டும்.. 
அது விழாது  சாக்ஸை அணியுங்கள்..

இது சருமத்துன் வறட்சியையும் வெடிப்புகளை சரியாக்க உதவும்..
இதனை தினமும் இரவு வேளையில் செய்தல் வேண்டும். அதனை கால்களில் வைத்திருக்கும் போது நடக்காமல் இருந்தால் தான் பலன் கிடைக்கும்
இரவில் தூக்கமின்மையினை போக்க எலுமிச்சியின் நறுமனம் உதவுகிறது..
 இந்த மருந்துவ முறையினை தொடர்ந்து செய்தால்  வெடிப்பு மெல்ல மெல்ல குணமடையும்


அனைவருக்கும் பகிரவும்
குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

எள்ளின் முக்கியத்துவம்

December 31, 2018
காலையில் சாப்பிடுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு கருப்பு எள்ளை மென்று தின்று தண்ணீரை குடித்தால்  குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும் ஒல்லியானவர்கள் உடல் பெரியாகவும் செய்யும்..
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் முள்ளங்கியுடன்
எள் சேர்ந்து கொடுத்தால் குணமாகும்..

நீரழிவு நோய் இருப்பவர்கள் 5கிராம் எள்ளை 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தல் வேண்டும்.. அப்டி செய்தால் கரு நிற நோள் கழன்று வெந்நிறமாக வரும்..
அதனை நன்கு காயவைத்து  வறுக்கவும் அதன் பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... 
இவ்வாறு 21 நாட்கள் செய்யது வந்தால் நீரழிவு 
நோய் குறையும் மற்றும் இனிப்பை தவிர்த்தல் அவசியம் அதற்கு  தினமும் பாகற்காய் உணவில் சேர்க்க வேண்டும்..
5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும் 5 கிராம் சர்க்கரையும் கலந்து குடித்தால் மூலநோய் குணமடையும்..
அதிகளவான காப்பர் சத்தும் கால் சியச் சத்தும்  எள்ளில் உள்ளது.. விட்டமின் , பி மற்றும் மக்னீசியம், பாஸ்ப்ரஸ் , இரும்புச் சத்து உள்ளது  என விஞ்ஞ்சான ஆய்வு கூறுகிறது

எள்ளினை அடிக்கடி சாப்டுவதனால் மூலம் கிடைக்கும் நன்மைகள்

*எலும்பு அழியமால் தடுக்கிறது
*உடம்பிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது
*சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது


பயன்கள்..
*ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தின் சற்று ஒரு கையளவு எள்ளில்..பால் சாப்ட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்
*மூட்டு வலி குறையும்..
*இருதய நோய் வாராமலும் தடுக்கிறது..

அனைவருக்கும் பகிரவும்
எள்ளின் முக்கியத்துவம் எள்ளின் முக்கியத்துவம் Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல்

December 31, 2018
முகத்தில் பரு வருவதினால் க்ரீம் போட்டால் அப்பருக்க போய்விடும் என பல பெண்கள் நினைத்து கொண்டு அதனை பாவிக்கின்றார்கள்.
உண்மையில் பரு வருவதற்கான காரணம் தலையில் வரும் பொடுகினால் தான்..

ஸ்கால்பிலுள்ள  பாக்டீரியாக்கள் முகத்திற்கு வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் வருகின்றது..
 இதனால் தான் அதிகமானவர்களுக்கு கன்னங்களிலும் நெற்றியிலும் பரு வருகிறது..
 பொதுவாக நம் உடல் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.

பரு வந்தால் என்ன செய்யலாம்?? 
  • பருக்கள் பொடுகளினால் ஏற்பட்டுள்ளாதா என்று முதலில் பார்க்க வேண்டும்.. அதனை சரி செய்தால மாத்திரம் தான் முகத்தில் பரு குறையும்.
  • பரு முகத்தில் வருமாயின் ஷோப் போட்டு முகத்தினை கழுவது அவ்வளவு நல்லம் இல்லை ஏன் என்றால் ஷோப்பிலுள்ள கொழுப்பு சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும்.. வைத்தியரின் ஆலோசனையினை கேட்டு ஏதும் பேஸ் வோஸ் பாவித்தால் நன்று.
  • பொடுகு இருப்பதாக நீங்க அறிந்து கொண்டால் நீங்கள் தூங்கும் தலையணையால் கூட வரலாம்.. அதன் மேல் டவலினை வைத்து தூங்க வேண்டும்..
       இது மற்றவர்களிடம் இருந்து வர வாய்ப்புக்கள் 
       இருக்கின்றது.

பரு வந்தால் என்ன செய்ய கூடாது..
  நம் முகத்தில் பரு வந்தால் நாம் அதனை கிள்ளி கிள்ளி அந்த பருவிலுள்ள சீழை வெளிய எடுக்கின்றதாலும் அதனை அழுத்தமாக அமைத்தினாலோ அந்த இடம் பாதிக்கப்பட்டும் தழும்பாக காட்சியளிக்கும்..

*பருக்கள் வந்தால் முகத்தில் கை வைக்காமல் அதற்கான மருந்துவ வழிகளை பின்பன்றுங்கள் தழும்புகள் ஏற்படாது


அனைவருக்கும் பகிரவும்
முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல் முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல் Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே

December 31, 2018
டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களையுன் பதவி விலகுமாறு இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இராஜினாமா கடித்தங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிந்துள்ளார்

இதன்படி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என 
ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று பல ஆளுனர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் இன்னும் என்னிடம் பதவி விலகுங்கள் என்று ஜனாதிபதி கூறவில்லை என
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம குறிப்பிட்டுள்ளார்..


அடுத்த வருடம் புதிய ஆளுனர் நியமனம் மற்றும் சில அரசியல் முடிவுகளை எடுப்பேன் என தெரிவிந்தார்
என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

Academic Year 2019 - Application For UniVoTec

December 31, 2018

Application Called for UniVoTec

Advertisment


Application
Academic Year 2019 - Application For UniVoTec Academic Year 2019 - Application For UniVoTec Reviewed by Irumbu Thirai News on December 31, 2018 Rating: 5

Vacancy In SLT - 4 Post

December 31, 2018

Closing Date 11.01.2019



Opportunities for Audit Traainees...
For more Details

Share To Others


Vacancy In SLT - 4 Post Vacancy In SLT - 4 Post Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5
Powered by Blogger.