சர்வதேச தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி - இந்திய பெண்
Irumbu Thirai News
January 09, 2019
189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச சர்வதேச நிதியத்தின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண் 48 வயதுடைய இந்திய பெண் கீதா நியமிக்கப்பட்டுள்ளார். இவ் நிதியம் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.
இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார். மேலும் இப் பதவி மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.. இவர் கடந்த 1ம் திகதி பதவி ஏற்றுள்ளார்..
இவருக்கு முன்பு இருந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31 ஆம் திகதி ஓய்வு பெற்றதற்குபமைய கீதா இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் பகிருங்கள்
அனைவருக்கும் பகிருங்கள்
சர்வதேச தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி - இந்திய பெண்
Reviewed by Irumbu Thirai News
on
January 09, 2019
Rating: