மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள்

January 15, 2019

அனைவருக்கும் பகிரவும்
மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள் மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள் Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை

January 15, 2019
இன்று அடலைட் மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ். இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பேடுத்தடிய அவுஸ் அணி 9 விக்கட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக ஆடிய ஷோன் மார்ஷ் தனது 6வது சதத்தினை பெற்றார்.

299 என்ற வெற்றி இலக்கை நோக்கிய இந்தியா அணிக்கு பலம் சேர்க்க அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி தனது 38வது சதத்தினை பெற்றார்..
50வது ஓவரில் டோனி சிக்ஸ் அடித்ததன் மூலம் வெற்றியடைந்தது இந்திய்யா..



Adelaide மைதானத்தில் அதி கூடிய ரன்களை Chased செய்த அணியில் இலங்கை தான் முதலாவதாக இருக்கின்றது

Highest targets chased down in Adelaide:
303 SL v Eng, 1999
299 Ind v Aus, 2019
297 NZ v Eng, 1983


272 SL v Aus, 2012

270 Ind v Aus, 2012
இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம்

January 15, 2019
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

என்னவன்றால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணியுடன் இணைந்து கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அவர் முன்வைத்துள்ளார்.

மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டாம் மற்றும் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள தரப்பினருக்கு கட்சியில் நீடிக்குமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியை பலப்படுத்துமாறு கூறியதாகவும், சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.



கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் இதனை தாம் மறந்துவிடவில்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.


மக்களின் ஆணையை நிராகரிக்கக் கூடாது எனவும், இந்த வழியில் பயணித்து அனைவரையும் வழிநடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கட்சியின் அமைப்பாளர்கள் விடுத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த தரப்பினரை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதனையும் தாம் மறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம் மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம் Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

கொழும்புக்கு முதலிடம்

January 15, 2019
சென்ற ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஊடகம் மேற்கொண்ட ஆய்விற்கமைய 1.3 மில்லியன் சமூக வளைத்தள புகைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த பல புகைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

அதற்கமைய இந்த பட்டியலில் கொழும்பு நகரம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடம் ஜப்பானின் Yokohama , மூன்றாவது இடம் உகண்டாவில் Mgahinga Gorilla பூங்கா இடடித்தை பிடித்துள்ளது.
கொழும்புக்கு முதலிடம் கொழும்புக்கு முதலிடம் Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

சர்க்கரை நோய் வராமல் இருக்க...

January 14, 2019

அனைவருக்கும் பகிருங்கள்
சர்க்கரை நோய் வராமல் இருக்க... சர்க்கரை நோய் வராமல் இருக்க... Reviewed by Irumbu Thirai News on January 14, 2019 Rating: 5

இதை செய்தால் இருத நோய் வராது

January 13, 2019

அனைவருக்கும் பகிரவும்
இதை செய்தால் இருத நோய் வராது இதை செய்தால் இருத நோய் வராது Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

டீ மட்டும் அருந்தி 33 வருடங்கள் வாழ்ந்த பெண்

January 13, 2019

இந்தியாவின் சத்தீஸ்கர் மாவட்ட பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி
தற்போது 44 வயதாகும் இவர் 11 வயதிலிருந்தே  டீ மட்டுமே குடித்து வருகிறார்.

இது தொடர்பில் அவரின் தந்தையிடம் கேட்ட போது தனது மகள் 6-ம்  படிக்கும்போது பாட்னா பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிறகு உணவு, தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டாள்.


முதலில் டீயுடன் பால் சேர்த்து பிஸ்கட் சாப்பிட்டு வந்தார். அதன் பிறகு பிளாக் டீக்கு மாறிவிட்டார்.
 அவள் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் ஒரு டம்ளர் அருந்துகிறாள் என்று கூறியுள்ளார்.
பில்லியில் சகோதரர் பிஹாரி லால் ராஜ்வாடே கூறுகையில், இவளின் இந்த பழக்கத்தால், அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் பல வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றுவிட்டோம்.

இதுவரை எந்த வைத்தியரும் அவரது வினோத பழக்கத்தின் பின் ஏதும் உடல் நலக் குறைபாடு இல்லை என்று கூறிவிட்டனர்.
இது மட்டுமல்ல பில்லி எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார்
மற்ற நேரங்களில் அவர் சிவனை வணங்கிக் கொண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிடுவார் என்று சற்று வேதனையுடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக கோரியா மாவட்ட மருத்துவமனை வைத்தியர் எஸ்.கே.குப்தா தெரிவிக்கையில் இது  ஆச்சரியமாகவே உள்ளது ஒரு நபரால் 33 ஆண்டுகள் வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ முடியும் என்பதை நம்ப முடியவில்லை, அதுவும் முடியாது.
டீ மட்டும் அருந்தி 33 வருடங்கள் வாழ்ந்த பெண் டீ மட்டும் அருந்தி 33 வருடங்கள் வாழ்ந்த பெண் Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா??

January 13, 2019
உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 உலக வங்கியின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய  மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் ஜிம் யோங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்படி தற்போது உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளது..


அப் பெயர் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதின்  டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐக்கிய நாடுகளின் சபையின் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹாலே உள்ளார். மற்றும் இவான்காபுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன..

1945ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக வங்கியின் பெரும்பாலான தலைவர்கள் (12) அமெரிக்காவினாலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  எனத் தெரிகிறது.
உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா?? உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா?? Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

சர்கார் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம்

January 13, 2019
கடந்த 10ம் திகதி வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படங்கள் மக்கள் இடைய பெரிய வரவேற்பை பெற்றுள்ளது..

இதன்படி இவ் இரண்டு படத்தின் வசூல் வெளியாகியுள்ளது..
இந்தியா முழுவதும்  2நாட்களில்

#Petta - ₹ 35.50 crs (2 days All-India BO collection ) 
#Viswasam - ₹ 33.50 crs (2 days All-India BO collection ) 

ஆனால் விஜயின் சர்கார் படம் தமிழ்நாடு முதல் நாள் வசூல் செய்த தொகையை விட இது குறைவாகும் என குரிப்பிடத்தக்கது
#Sarkar - ₹ 31.67 crs ( opening day Tamilnadu BO collection alone )

சர்கார் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம் சர்கார் படத்தின் தமிழ்நாடு  முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம் Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

10 Post In Coconut Research Center

January 12, 2019


Share To All
Details 👇🏻👇🏻👇🏻

10 Post In Coconut Research Center 10 Post In Coconut Research Center Reviewed by Irumbu Thirai News on January 12, 2019 Rating: 5

தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ

January 12, 2019

விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் விரு விருப்பாக Cast தேர்வு நடைபெற்று வந்தது..

ஏற்கனவே நடிகை , காமெடியன் மற்றும் வில்லன் ஆகியோரை உத்தியக பூர்வகமாக அறிவித்தது..
இன்று மாலை 6மணிக்கு இன்னுமொரு அப்டேட் வந்துள்ளது..

அது என்னவேன்றால் கடந்த வருடம் வெளியான பரியேறும் பெருமாள் படித்தில் நடித்து பாராட்டினைப் பெற்ற கதிர் தளபதி 63 நடிக்கவுள்ளார்.
இதனை தயாரிப்பு நிறுவனம் உத்தியகப் பூர்வமாக அறிவித்துள்ளது.


தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ Reviewed by Irumbu Thirai News on January 12, 2019 Rating: 5

Vacancy - 4Post

January 12, 2019
Vacancy For
1. Finance Manager
2. Project Secretary
3. Senior Social Development Officer
4. Project Directtor
Share To Others
Vacancy - 4Post Vacancy - 4Post Reviewed by Irumbu Thirai News on January 12, 2019 Rating: 5

Another Record For MS Dhoni

January 12, 2019

MS Dhoni Created Another Record for him and India.

Here is The Record..
Share to Others



His Average Year By Years


Another Record For MS Dhoni Another Record For MS Dhoni Reviewed by Irumbu Thirai News on January 12, 2019 Rating: 5
Powered by Blogger.