நரை முடியிலிருந்து விடுபட

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்..
நரை முடியிலிருந்து விடுபட நரை முடியிலிருந்து விடுபட Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

முகத்திலுள்ள தளும்புகளை அகற்ற இலகுவான வழி

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்..
முகத்திலுள்ள தளும்புகளை அகற்ற இலகுவான வழி முகத்திலுள்ள தளும்புகளை அகற்ற இலகுவான வழி Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

உயரத்தை அதிகரிப்பது எப்படி?

January 23, 2019


அனைவருக்கும் பகிரவும்

உயரத்தை அதிகரிப்பது எப்படி? உயரத்தை அதிகரிப்பது எப்படி? Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ

January 22, 2019
ரணிலின் 4 படங்கள் எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து உதய கம்பன்பில எம்.பி. தெரிவித்தார்.


இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் கடமைகளை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் ஏற்றுக்கொண்டார்


இதன்போது அருகில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. மீண்டும் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்கவேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து தெரிவித்தார்.


அதற்கு  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் பாராளுமன்றத்தின் இரண்டாம் மாடிக்கு (பிரதமர் காரியாலயத்துக்குசெல்ல பிராத்தியுங்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ 5வது முறையாக ரணிலை எதிர்கட்சி தலைவர் ஆக்குவேன் - மஹிந்த ராஜபக்‌ஷ Reviewed by Irumbu Thirai News on January 22, 2019 Rating: 5

தீவிரமாக பரவும் டெங்கு

January 18, 2019
 நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கடந்த 16நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகொழும்பு மாவட்டத்தில்  625 நோயாளிகளும்  யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளிகளும் 
கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.


இது மட்டும் இல்லாம களுத்துறை , கண்டி , மாத்தறை  ஆகிய இடங்களிலும் டெங்கு நோயாளிகள் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர் டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்
தீவிரமாக பரவும் டெங்கு தீவிரமாக பரவும் டெங்கு Reviewed by Irumbu Thirai News on January 18, 2019 Rating: 5

தேங்கா தண்ணியின் நன்மைகள்

January 16, 2019

`
அனைவருக்கும் பகிரவும்
தேங்கா தண்ணியின் நன்மைகள் தேங்கா தண்ணியின் நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on January 16, 2019 Rating: 5

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

January 16, 2019
வாட்ஸ் அப்பில் பொதுவாக நாம் டைப் செய்து தான் மெசேஞ் அனுப்புவோம் இல்லாவிடில் வாய்ஸ் மெசேஞில் அனுப்புவோம்..


இப்போ வந்துள்ள வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டின் மூலம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் நாம் வாயால் சொன்னால் போதும், வாட்ஸ்அப்-ன் புதிய மற்றொருமைக்ஐகான் இருக்கின்றது அதனை அழுதி பிடித்தா அது மெசேஞ்சை டைப் செய்துவிடும்

கூகுள் Translator போன்று இது இயங்கும்..
இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டிற்கும் இப்புதிய அப்டேட் உள்ளது. இதன் மூலம் மெசேஞ்- பதிவு செய்து வேண்டுமானல் எடிட் செய்து அனுப்பலாம்.

  ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கீபோர்டு அருகில் கறுப்பு நிற மைக் ஐகான் இருக்கும் மற்றும் iOS பயனாளர்களுக்கு கீபோர்டின் வலது பக்கம் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இடம்பெற்றுள்ளது.
இப்போத அப்டேட் பண்ணுங்கள்
அனைவருக்கும் பகிரவும்





வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் Reviewed by Irumbu Thirai News on January 16, 2019 Rating: 5

நான் தயார்! - ஷமல் ராஜபக்‌ஷ

January 16, 2019
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் ஷமல் ராஜபக்‌ஷ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட தயாராகவள்ளேன் விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பேன் என்று தெரிவிந்தார்..

சில தினங்களுக்கு முன்னர் கோதாபய ராஜபக்‌ஷ மறைமுகமாக தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிந்துள்ளார்.

ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்றிபால போட்டியிடவுள்ளர். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 11மாதங்கள் மாத்திரமே இருக்கின்றது.
நான் தயார்! - ஷமல் ராஜபக்‌ஷ நான் தயார்! - ஷமல் ராஜபக்‌ஷ Reviewed by Irumbu Thirai News on January 16, 2019 Rating: 5

Vacancy -Ministry of Housing, Construction and Cultural Affairs

January 15, 2019
For Details
share to others

Vacancy -Ministry of Housing, Construction and Cultural Affairs Vacancy -Ministry of Housing, Construction and Cultural Affairs Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

Cheetah Attack - Viral Video

January 15, 2019

Share If u Like
Cheetah Attack - Viral Video Cheetah Attack - Viral Video Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள்

January 15, 2019

அனைவருக்கும் பகிரவும்
மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள் மிரள வைக்கும் விலங்குகள்- அதிசயங்கள் Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை

January 15, 2019
இன்று அடலைட் மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ். இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பேடுத்தடிய அவுஸ் அணி 9 விக்கட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. அதிரடியாக ஆடிய ஷோன் மார்ஷ் தனது 6வது சதத்தினை பெற்றார்.

299 என்ற வெற்றி இலக்கை நோக்கிய இந்தியா அணிக்கு பலம் சேர்க்க அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி தனது 38வது சதத்தினை பெற்றார்..
50வது ஓவரில் டோனி சிக்ஸ் அடித்ததன் மூலம் வெற்றியடைந்தது இந்திய்யா..



Adelaide மைதானத்தில் அதி கூடிய ரன்களை Chased செய்த அணியில் இலங்கை தான் முதலாவதாக இருக்கின்றது

Highest targets chased down in Adelaide:
303 SL v Eng, 1999
299 Ind v Aus, 2019
297 NZ v Eng, 1983


272 SL v Aus, 2012

270 Ind v Aus, 2012
இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை இந்தியா வெற்றி! ஆனால் இலங்கையின் சாதனை முறியடிக்கப்படவில்லை Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5

மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம்

January 15, 2019
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

என்னவன்றால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணியுடன் இணைந்து கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அவர் முன்வைத்துள்ளார்.

மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டாம் மற்றும் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள தரப்பினருக்கு கட்சியில் நீடிக்குமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியை பலப்படுத்துமாறு கூறியதாகவும், சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.



கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் இதனை தாம் மறந்துவிடவில்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.


மக்களின் ஆணையை நிராகரிக்கக் கூடாது எனவும், இந்த வழியில் பயணித்து அனைவரையும் வழிநடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கட்சியின் அமைப்பாளர்கள் விடுத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த தரப்பினரை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதனையும் தாம் மறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம் மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம் Reviewed by Irumbu Thirai News on January 15, 2019 Rating: 5
Powered by Blogger.