டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க
Irumbu Thirai News
January 25, 2019
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான ODI களின் சாதனைகள்
- நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவின் 36 ஆட்டமிழப்பு சாதனையை முறியடிக்க டோனிக்கு இன்னும் 5 ஆட்டமிழப்புக்கள் தேவை.
- இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான ODI களில் விராட் கோஹ்லி (1199 ரன்கள்) இரண்டாவது அதிக ரன்களை எடுப்பதற்கு இன்னும் 8 ரன்கள் தேவை. தற்போது, கோஹ்லி மூன்றாவது இடத்திலும், நாதன் ஆஸ்டில் 1207 ஓட்டங்களிலும் 2 வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 1750 ரன்களிலும் முதலிடத்தில் உள்ளார்.
- நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி (5) ஒரு சதத்தினை அடித்தால், இந்திய-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக Centuryகளை பெற்ற சேவாக் (6) சாதனையினை முறியடிக்களாம் வேண்டும். தற்போது கோஹ்லி , டெண்டுல்கர் மற்றும் அஸ்டிலும் தலா ஐந்து சதங்கள் பெற்றுள்ளார்கள்
- இந்தியா-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் கொண்ட டெய்லீல் வெட்டோரி மற்றும் சர் ரிச்சர்ட் ஹேட்லி தலா 27 விக்கட்டினை பெற்றுள்ளனர்.. தற்போது டிம் சவுதி 26விக்கடுக்களுடன் இருக்கின்றார். இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சாதனை படைப்பார்
- இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக டக்கில் ஆட்டம் இழந்தவர்கள் மார்ட்டின் கப்தில் ,திலிப் வெங்கர்ஸ்கர் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகியோர் தலா 4 டக்கில் ஆட்டம் இழந்துள்ளனர். மார்ட்டின் கப்தில்க்கு இன்னும் ஒரு டக் இருக்குன்றது முதலிடந்திற்கு வருவதற்கு
- டோனி (23) இன்னும் மூன்று பிடி எடுப்பு எடுத்தால் பிரெண்டன் மெக்கல்லம் (25) சாதனையினை முறியடிப்பார்.
- 2000ஓட்டாங்களை பெற ஜடேடாவுக்கு இன்னும் 10ரன்கள் தேவை.
அனைவருக்கும் பகிரவும்
டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க
Reviewed by Irumbu Thirai News
on
January 25, 2019
Rating: