Vacancy - Union Bank

February 07, 2019

Vacancy For
Personal Banking
Senior Personal Banking Advisors 
Senior Business Development Officers


For Details 
Share to All


Vacancy - Union Bank Vacancy - Union Bank Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

கவுண்ட மணி பற்றி சில உண்மைகள்

February 07, 2019

அனைவருக்கும் பகிரவும்


கவுண்ட மணி பற்றி சில உண்மைகள் கவுண்ட மணி பற்றி சில உண்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

அதி பயங்கர விமான நிலையங்கள்

February 07, 2019

அனைவருக்கும் பகிரவும்
அதி பயங்கர விமான நிலையங்கள் அதி பயங்கர விமான நிலையங்கள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள்

February 07, 2019


அனைவருக்கும் பகிருங்கள்
வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள் வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி?

February 06, 2019

அனைவருக்கும் பகிரவும்

நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி? நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி? Reviewed by Irumbu Thirai News on February 06, 2019 Rating: 5

இலங்கையில் வேற்றுகிரகவாசிகள்

February 06, 2019

அனைவருக்கும் பகிரவும்
இலங்கையில் வேற்றுகிரகவாசிகள் இலங்கையில் வேற்றுகிரகவாசிகள் Reviewed by Irumbu Thirai News on February 06, 2019 Rating: 5

Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள்

February 04, 2019
Mobile phone பாவிக்கிறீங்களா?
கட்டாயம் இத வாசியுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இரண்டு தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அடாத்தாக உங்களின் பணங்களை சூரையாடுவதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஆம், நாம் அறியாத வகையில் சில சிம் வலையமைப்புக்கள் நம்மிடமிருந்து நமது பணத்தைப் பறித்துக்கொள்வதை நம்மில் சிலர் அறிந்திருக்கக் கூடும், பலர் அறியாமலும் இருக்கமுடியும். உதாராணமாக நாம் ஒருவருக்கு அழைப்பை மேற்கொள்ளும்போது அங்கே ஒரு பாடல் ஒலிக்கிறது, நமக்குத் தெரியாமலே நமது மொபைலில் ஒரு குறியீடு அழுத்தப்படுவதன் மூலம் அந்தப் பாடல் நமது இலக்கத்திற்கும் மாறி விடுகின்றது. அதற்காக ஒவ்வொரு நாளும் நமது சிம் கார்ட்டிலிருந்து பணம் சுரண்டப்படுகிறது.

வாடிக்கையாளர் ஒருவரை மாதமொன்றுக்கு இரண்டு தடவைகளே இலவசமாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கிறார்கள், இரண்டு தடவைகள் நாம் மேற்கொள்ளும் அந்த இலவச அழைப்புக்களும் இடையில் வேண்டுமென்றே தடைசெய்யப்பட்டு பின்னர் ஏற்படுத்தப்படும் அழைப்புக்கு எமது இலக்கத்திலிருந்து பணத்தை சுரண்டிக் கொள்கிறார்கள்.

நம்மை அறியாமலே, நமக்கு தெரியாமலேயே பல விளம்பர அப்ளிகேசன்களை இணையத்தின் ஊடாக நமது தொலைபேசிக்கு அனுப்பி நாம் அறியாத வகையில் அவற்றை ஆக்டிவ் செய்து நமது கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இலவச சேவைகள், வைத்திய ஆலோசனைகள், மற்றும் செய்திச் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று எமது இலக்கத்திற்கு மெசேஜ்களை அனுப்பி அதனை நாம் எக்டிவ் செய்த பிறகு ஓரிரு நாட்களில் தொடராக அதற்கு எமது கணக்கிலிருந்து பணத்தை சுரண்டுகிறார்கள், கேட்டால் அது இரண்டு நாட்களுக்குப் பின்னர் இலவசம் இல்லையென்று தப்பி விடுகிறார்கள்.

எங்கேனும் அனர்த்தங்கள் நேர்ந்தால் நிவாரணம் கொடுக்க இந்த இலக்கத்தை டைப் பன்னுங்கள் என்று கூறி எமது பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த நிவாரணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

நமக்கு தெரியாமலே நமது இலக்கத்திற்கு நாம் கேட்காத சேவைகளை ஆக்டிவ் செய்து நீண்ட காலத்திற்கு நம்மிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள். பின்னர் கேட்டால் நீங்கள் இன்ன இன்ன வசதிகளை ஆக்டிவ் செய்துள்ளீர்கள் என்று நம்மீதே பழி சுமத்தப்படுகிறது.

உங்களிடம் உள்ள, உங்கள் வீட்டில் உள்ள எந்த தொலைபேசி இணைப்பிலும் எந்த வசதியையும் ஆக்டிவ் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யுமாறு மெசேஜ் அனுப்பப்பட்டால் முகவரை தொடர்புகொண்டு இவ்வாறான விடயங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூறி அவற்றை ரத்துச் செய்யுங்கள். நம்மிடமிருந்து அவர்கள் அடுத்த செக்கனில் பணம் பறிக்கிறார்கள், ஆனால் நாம் அதனை மீளக்கேட்டால் பதினைந்து முப்பது நாட்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் ஒருவரிடத்திலிருந்து மட்டும் ஒரு ரூபாய் பறிக்கப்படுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இலங்கையில் 27.38 மில்லியன் தொலைபேசி இணைப்புக்கள் இருக்கின்றன. ஒரு இணைப்பிலிருந்து ஒரு ரூபாவை திருடினால் மொத்தமாக 27 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை திருடிக் கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இணைப்பிலிருந்து பணம் காணாமல் போனால் முகவரைத் தொடர்புகொண்டு தைரியமாக பேசுங்கள். ஒருவர் ஒன்றுக்கு அதிகமான இணைப்புக்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

அஷ்ரப்.
Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள் Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள் Reviewed by Irumbu Thirai News on February 04, 2019 Rating: 5

அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள்

February 02, 2019
விசா மோசடி செய்து படிக்கச்சென்ற குற்றச்சாட்டில் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை வழங்கி அமெரிக்காவிற்கு மாணவர்கள் வருகை தருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்து, அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள  பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 2,49,763 மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். அதே ஆண்டில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 4,81,106 ஆக உள்ளது.


இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறி’ வைக்கப்பட்டது. இதில் சுமார் 130 மாணவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 129 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதாகியுள்ள மாணவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள 202-322-1190 மற்றும் 202-340-2590 எண்களைக் கொண்ட ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.


அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் Reviewed by Irumbu Thirai News on February 02, 2019 Rating: 5

புற்று நோயின் அறிகுறிகள்

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
புற்று நோயின் அறிகுறிகள் புற்று நோயின் அறிகுறிகள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள்

January 27, 2019
மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது

January 27, 2019
சேனா படைப்புழுவை அழிப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


       இப் பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும்  டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
இப் படைப்புழு பரவும் வேகம் தற்போது படிப்படையாக குறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
மீண்டும் அவர் கூறுகையில்  விவசாயத் திணைக்களமிருந்து மறு அறிவித்தல் வரும் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


சோளப்பயிர் மட்டும் இல்லாமல் மற்ற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட்

January 25, 2019
கடந்த 22ம் திகதி சவூத் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 204 ரன் இலக்கை களம் இறங்கிய .ஆப்ரிக்கா ஒரு கட்டத்தில் 80/5 பெற்றது.. 

அதன் பின் பிஹல்குவே மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸன் இணைந்து 127 ரன்கள் சேர்த்து  இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.. இதன்படி பாக்கிஸ்தானியர்கள் ஏமாந்தனர். சர்ஃப்ராஸ் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
‘Abey kaale, teri ammi aaj kahaan baitheen hain? Kya parwa ke aaye hai aaj? (Hey black guy, where s your mother sitting today? What prayer has she said today?)’
இவ்வாறு கூறிப்பிட்டார்..


இன்று பின் பிஹல்குவேயினை சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் சவுத் ஆப்ரிக்கா மக்களிடமும் தனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..
இது தற்போது வைரலாக பரவி வருகிறது.  அனைவர்க்கும்ம் பகிருங்கள்




மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட் மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட் Reviewed by Irumbu Thirai News on January 25, 2019 Rating: 5
Powered by Blogger.