முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம்

February 18, 2019
இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு வெற்றிடம்

 தகைமை - க.பொ.த உயர் தரத்தில் சித்தி + 6 மாத கணணிக் கற்கை + 2 வருட வேலை அனுபவம்
முடிவுத் திகதி - 2019.03.05

மேலதிக தகவல்களுக்கு :




முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் Reviewed by Irumbu Thirai News on February 18, 2019 Rating: 5

DFCC BANK - Vacancy

February 18, 2019
Vacancy for Senior Banking Assistant in DFCC BANK

For More details

DFCC BANK - Vacancy DFCC BANK - Vacancy Reviewed by Irumbu Thirai News on February 18, 2019 Rating: 5

இலங்கை சட்டக் கல்லுரி அனுமதி விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது

February 16, 2019
இலங்கை சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோறப்பட்டுள்ளது..

முடிவு திகதி : 2019.03.22

மேலதிக விபரங்களுக்கு:

இலங்கை சட்டக் கல்லுரி அனுமதி விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது இலங்கை சட்டக் கல்லுரி அனுமதி விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on February 16, 2019 Rating: 5

Certificate level For Psychology in Peradeniya University

February 15, 2019
பேரா பல்கலைகழத்தில் உளவியல் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோறப்பட்டுள்ளன.

முடிவு திகதி - 2019.03.01

மேலதிக தகவல்களுக்கு



Certificate level For Psychology in Peradeniya University Certificate level For Psychology in Peradeniya University Reviewed by Irumbu Thirai News on February 15, 2019 Rating: 5

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வெற்றிடங்கள்

February 15, 2019
 மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வெற்றிடங்கள்

விண்ணப்ப  முடிவு திகதி : 2019.02.28

மேலதிக தகவல்களுக்கு:



மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வெற்றிடங்கள் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வெற்றிடங்கள் Reviewed by Irumbu Thirai News on February 15, 2019 Rating: 5

36 - அரச பதவி வெற்றிடங்கள்

February 13, 2019
அரச பதவி வெற்றிடங்கள்
இலங்கை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் 36 பதவிகளுக்கு வெற்றிடங்கள்

பதவிகள்
1. Director – Social Mobilization – 01 Post
2. Director – Engineering 01 Post
3. Assistant Director - Social Mobilization – 02 Posts
4. Assistant Director – Research and Development –1 Post
5. Development Officer – 04 Posts
6. Legal Assistant – 01 Post
7. Community Development Officer – 13 Posts
8. Technical Assistant -  03 Posts
9. Social Development Assistant – 10 Posts

மேலதிக தகவல்களுக்கு
அனைவருக்கும் பகிரவும்



(அனைத்து பதவிகளுக்கும் பட்டம் மற்றும் பொருத்தமான டிப்ளோமா கற்கை அவசியமாகும். விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
36 - அரச பதவி வெற்றிடங்கள் 36 - அரச பதவி வெற்றிடங்கள் Reviewed by Irumbu Thirai News on February 13, 2019 Rating: 5

Vacancy in University of Colombo

February 12, 2019
Vacancy In UNIVERSITY OF COLOMBO , RAJAGIRIYA For The Posts

1. MANAGEMENT ASSISTANT - SHROFF
2. MANAGEMENT ASSISTANT - BOOK KEEPING

For More Details


Vacancy in University of Colombo Vacancy  in University of Colombo Reviewed by Irumbu Thirai News on February 12, 2019 Rating: 5

அலுகோசு பதவிற்க்கு விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது

February 11, 2019
சிறைச்சாலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.எம்.என்.சி தனசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக இப் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கோரப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து நபர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த பதவியிலிருந்து விலகிச் சென்றமையினால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகமைகள் :
  1. சாதாரண தர பரீட்சையில் இரண்டு திறமைச்சித்தி
  2. 45 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இதன் போது ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களும் மீண்டும் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.எம்.என்.சி தனசிங்க தெரிவித்துள்ளார்..
அலுகோசு பதவிற்க்கு விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது அலுகோசு பதவிற்க்கு விண்ணப்பம் கோறப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on February 11, 2019 Rating: 5

Vacancy In Ministry of Justice and Prison Reforms

February 11, 2019
Vacancy For Secretary in Grade 1 of Executive Service Category of Department of Debt Conciliation Board.

Closing Date : 2919/02/28

For More details

Vacancy In Ministry of Justice and Prison Reforms Vacancy In Ministry of Justice and Prison Reforms Reviewed by Irumbu Thirai News on February 11, 2019 Rating: 5

Vacancy In Easten University Of Srilanka

February 11, 2019
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்


பதவிகள் : விரிவுரையாளர் | பேராசிரியர் புள்ளிவிபரவியல் | அலுவலர் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் | மருத்துவ அதிகாரி | பொறுப்பாளர் | வழிகாட்டல் ஆலோசகர்..

தகுதியுடைவர்களுக்கு பகிருங்கள்

மேலதிக தவல்களுக்கு.


Vacancy In Easten University Of Srilanka Vacancy In Easten University Of Srilanka Reviewed by Irumbu Thirai News on February 11, 2019 Rating: 5

Vacancy In SLT Digital services

February 11, 2019
SLT Digital Services (Pvt) Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்..
1. Marketing Executive
2. Multiple Sales Position

Closing Date : 2019.02.21
மேலதிக தகவலுக்கு..


Vacancy In SLT Digital services Vacancy In SLT Digital services Reviewed by Irumbu Thirai News on February 11, 2019 Rating: 5

இலங்கை தேயிலை சபையில் வேலை வாய்ப்பு

February 10, 2019
இலங்கை தேயிலைச் சபையில் பதவி வெற்றிடங்கள்

பதவிகள்
01. வெப்மாஸ்டர் - பட்டம்
02. வரவேற்பு உத்தியோகத்தர் - உயர் தரம்

விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது


இலங்கை தேயிலை சபையில் வேலை வாய்ப்பு இலங்கை தேயிலை சபையில் வேலை வாய்ப்பு Reviewed by Irumbu Thirai News on February 10, 2019 Rating: 5

Vacancy- Eastern University

February 10, 2019
கிழக்கு பல்கலைகழத்தின் விடுதிக்கி பெண் வார்டன் பதவிற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது.
விரும்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முடிவு திகதி - 2019.02.28

மேலதிக விபரங்களுக்கு



Vacancy- Eastern University Vacancy- Eastern University Reviewed by Irumbu Thirai News on February 10, 2019 Rating: 5
Powered by Blogger.