பதவி வெற்றிடம் - சிலாபம் நகர சபை

March 02, 2019
சாதாரன தர தகமையுடன் 12 பதவிற்கான பதவி வெற்றிடங்கள்..
விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது

மேலதிக தகவல்களுக்கு ;






பதவி வெற்றிடம் - சிலாபம் நகர சபை பதவி வெற்றிடம் - சிலாபம் நகர சபை Reviewed by Irumbu Thirai News on March 02, 2019 Rating: 5

Vacancy in University Of Colombo

March 01, 2019
கொழும்பு  பல்கலைகழகத்தில் 6 பதவிற்கான பதவி வெற்றிடங்கள்..

1)Lecturer
2)Senior Lecturer

முடிவுத் திகதி 2019-03-22 
மேலதிக தகவல்களுக்கு :



Source: Daily News (2019.03.01)

3)Legal Officer
4)System Developer
5)Temporary Assistant Lecturer
6)Part Time Instructor (Yoga)

முடிவுத் திகதி : 2019-03-15 

மேலதிக தகவல்களுக்கு : 



Source : Daily News(2019.03.01)



Vacancy in University Of Colombo Vacancy in University Of Colombo Reviewed by Irumbu Thirai News on March 01, 2019 Rating: 5

இம் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க பரீட்சைகள்

March 01, 2019
இம் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க பரீட்சைகள் தகவல்கள் வருமாரு..

மேலதிக தகவல்களுக்கு :

இம் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க பரீட்சைகள் இம் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on March 01, 2019 Rating: 5

Vacancy for Library Attandant

March 01, 2019
கேளனிய பல்கலைகழகத்தில் நூலக உதவியாளர் பதவிற்கான பதவி வெற்றிடம் உள்ளது..
தகமை சாதாரன தரம்

மேலதிக தகவல்களுக்கு :

Source: Daily News (2019.03.01)
Vacancy for Library Attandant Vacancy for Library Attandant Reviewed by Irumbu Thirai News on March 01, 2019 Rating: 5

பதவி வெற்றிடம் - சிரேஷ்ட பொறியல் உதவியாளர்

February 27, 2019
முடிவுத் திகதி : 2019.03.13
தகுதியுடைவர்களிடம் பகிரவும்
மேலதிக தகவல்களுக்கு

பதவி வெற்றிடம் - சிரேஷ்ட பொறியல் உதவியாளர் பதவி வெற்றிடம் - சிரேஷ்ட பொறியல் உதவியாளர் Reviewed by Irumbu Thirai News on February 27, 2019 Rating: 5

மேல் மாகாண சபையின் தொழிற்துறை நிறுவனத்தில் 21 பதவிகளுக்கு வெற்றிடங்கள்

February 27, 2019
மேல் மாகாண சபையின் தொழிற்துறை நிறுவனத்தில் 21  
பயிற்றுப்பாளற்ற்களுக்கான பதவிகளுக்கு வெற்றிடங்கள்

மேலதிக தகவல்களுக்கு : 





மேல் மாகாண சபையின் தொழிற்துறை நிறுவனத்தில் 21 பதவிகளுக்கு வெற்றிடங்கள் மேல் மாகாண சபையின் தொழிற்துறை நிறுவனத்தில் 21 பதவிகளுக்கு வெற்றிடங்கள் Reviewed by Irumbu Thirai News on February 27, 2019 Rating: 5

தாமரை தண்டின் மருத்துவ பயன்கள்

February 25, 2019
தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள்நிறைந்து. தாமரை கிழங்குகள் என்று அறியப்படும் இதில் உடலுக்கு  தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன. அதிககாலம் வாழ்வதற்கும் தாமரை தண்டை பச்சையாக சமைத்து சாப்பிட்டாலே போதுமாம்.
 முக்கியமாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது. ஏன்னெனின் அவர்களின் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது  கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின்  கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.
66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம்  என்று மதிப்பிட்டுள்ளனர்.
தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப்  பொருட்களும் உள்ளன.
குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது  குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது.  பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.

தாமரை நீருக்கடியில் வளர்வதால் எப்போதும் அது குளிர்ச்சியாக இருக்கும். தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன  மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது.

மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்த வாந்தியையும்  தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.

– அனைவருக்கும் பகிருங்கள்
தாமரை தண்டின் மருத்துவ பயன்கள் தாமரை தண்டின் மருத்துவ பயன்கள் Reviewed by Irumbu Thirai News on February 25, 2019 Rating: 5

Government Vacancy

February 25, 2019
Technical Officers
 Project Officers
Project Secretary

Management Assistant

For More Details: 

Government Vacancy Government Vacancy Reviewed by Irumbu Thirai News on February 25, 2019 Rating: 5

Vacancies in Open University

February 25, 2019
இலங்கை திறந்த பல்கலைகழத்தில் பின்வரும் பதவிற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

மேலதிக தகவல்களுக்கு

Vacancies in Open University Vacancies in Open University Reviewed by Irumbu Thirai News on February 25, 2019 Rating: 5

30 அரச பதவி வெற்றிடங்கள் - விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது

February 24, 2019
இலங்கை புள்ளி விபர திணைக்களத்தில் 30 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றது..
தகமையுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்..

போட்டி பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்..
கீழே ‘விண்ணப்பபடிவம்’ என்பதை க்ளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள்லாம்

மேலதிக தகவல்களுக்கு விபரம்
விண்ணப்பபடிவம்

30 அரச பதவி வெற்றிடங்கள் - விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது 30 அரச பதவி வெற்றிடங்கள் - விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on February 24, 2019 Rating: 5

நச்சு தன்மையினை அகற்றும் உணவுகள்

February 24, 2019
ஆரோக்கியமாக இருக்க தினமும்  தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் பருகி வந்தாலே பாதி நோய் தீர்ந்துவிடும்.

நாம் உண்ணும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது மற்றும் அது குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.

பூண்டு சாப்பிடுவதால், உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும். குறிப்பாக பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது  பாலுடன் சேர்த்தோ எடுத்து வரலாம்.

 மூன்று அல்லது நான்கு கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸி அல்லது ஜூஸரில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது நீர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள்  குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

  கீரை வகை சாப்டிவதன் மூலம் குடலுக்கு மட்டும் இன்றி உடலில் ஒட்டுமொத்த பாகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். அதேபோல் எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்துடன் புத்துணர்வு தருவதுடன் குடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் கிருமிகளையும்  அழிக்கிறது.

முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.
 நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி நார்ச்சத்துள்ள உணவுகள், குடலில் உள்ள நீரால் மலத்தை மென்மையாக்கி, எளிதில்  வெளியேற உதவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்
நச்சு தன்மையினை அகற்றும் உணவுகள் நச்சு தன்மையினை அகற்றும் உணவுகள் Reviewed by Irumbu Thirai News on February 24, 2019 Rating: 5

அரச வேலை வாய்ப்பு

February 24, 2019
இலங்கை மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயற்படுத்தப்படும் செயற்றிட்டத்தில் 6 பதவி வெற்றிடங்கள்

முடிவு திகதி : 2019.03.11

மேலதிக தகவல்களுக்கு

அரச வேலை வாய்ப்பு அரச வேலை வாய்ப்பு Reviewed by Irumbu Thirai News on February 24, 2019 Rating: 5

Vacancy In LB FINANCE

February 24, 2019
LB Finance  நிறுவனத்தில் Management Trainee | Junior Executive / Executive வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்


தகமை : க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்திசருத்தல் வேண்மடும்

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் முழு விபரம் ;
அனைவருக்கும் பகிருங்கள்
Vacancy In LB FINANCE Vacancy In LB FINANCE Reviewed by Irumbu Thirai News on February 24, 2019 Rating: 5
Powered by Blogger.