ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்த காதலர்கள்
Irumbu Thirai News
March 04, 2019
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளா வந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகளான ரகீல் மற்றும் மிகீல்
இவர்கள் சமீபத்தில் இலங்கையில் ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்துக்கொள்வது போல தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்த புகைப்படம் வைரலாக பரவியது.
இதனை இலங்கை ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததோடு, இது போன்று செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
இவர்கள் இருவரும் சுற்றுலாப் பிரியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. உலகின் பல நகரங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்( சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது )
அவர்களின் ஓபிஸில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அவர்களுக்கி 240லட்சம் பலோவர்ஸ் உள்ளனர்..

Reviewed by Irumbu Thirai News
on
March 04, 2019
Rating: