தொகை மதிப்பு & புள்ளி விபரத் திணைக்களம் - 98 பதவி வெற்றிடங்கள்
Irumbu Thirai News
March 25, 2019
புள்ளிவிபர அலுவலர் - II பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தகைமை
புள்ளிவிபரம்
கணிதம்
பொருளியல்
மக்களியல்
௧ணினி விஞ்ஞானம்
தகவல் தொழிநுட்பம்
புவியியல்
சமூகவியல்
ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளடக்கிய பட்டம்..
வெற்றிடங்களின் எண்ணிக்கை - 98
(இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
வயதெல்லை:- 21-35)
மேலதிக தகவல்களுக்கு ; விபரம் விண்ணப்ப படிவம்
தகைமை
புள்ளிவிபரம்
கணிதம்
பொருளியல்
மக்களியல்
௧ணினி விஞ்ஞானம்
தகவல் தொழிநுட்பம்
புவியியல்
சமூகவியல்
ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளடக்கிய பட்டம்..
வெற்றிடங்களின் எண்ணிக்கை - 98
(இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
வயதெல்லை:- 21-35)
மேலதிக தகவல்களுக்கு ; விபரம் விண்ணப்ப படிவம்
தொகை மதிப்பு & புள்ளி விபரத் திணைக்களம் - 98 பதவி வெற்றிடங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
March 25, 2019
Rating: