கொழும்பில் இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. வீடியோ இணைப்பு
Irumbu Thirai News
March 30, 2019
கொட்டாவை - மஹல்வராவ பிரதேசத்தில் அழகு கலை நிலையம் ஒன்றை நடத்தி செல்லும் நோக்கி இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
போதைப்பொருட்களுக்கு பெண்களை அடிமையாக்கி இந்த நடவடிக்கை பல காலங்களாக நடந்து வருகிறது.
38 வயதான பெண் மற்றும் 17 வயதான இளைஞனும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
பல பெண்களை ஏமாற்றி அவர்களை நுட்பமான முறையில் பணத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெண்ணுக்கு 40000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
கையடக்க தொலைபேசிகளுக்கு விருப்பமான பெண்களை தெரிவு செய்யுமாறு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியினால் சில பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. வீடியோ இணைப்பு
Reviewed by Irumbu Thirai News
on
March 30, 2019
Rating: