Vacancies in National Crafts Council

May 22, 2019
Vacancies in National craft Council..
Those whose are eligible for Development Assistants (2) , Financial Assistant and Electricians apply for this..

For More a information;



Vacancies in National Crafts Council Vacancies in National Crafts Council Reviewed by Irumbu Thirai News on May 22, 2019 Rating: 5

சாதாரன பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது

May 21, 2019
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பத்திற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகப் பூர்வமாக கூறியுள்ளார்.

 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பத்தின் இறுதித் திகதி இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.



குறித்த காலத்தில் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பிக்க முடியும் என்று அவர் கூறினார்

சாதாரன பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது சாதாரன பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on May 21, 2019 Rating: 5

Oldest Living Animals ! Legends

May 21, 2019
A turtle can live between 10-80 years or so while larger species can easily live over 100 years. ... It is difficult to measure the age since it takes centuries, some guess that some turtles could be around 400 to 500 years old.




Currently the world's oldest known land animal is Jonathan, an 183-year- old Aldabra giant tortoise that lives on the grounds..
Oldest Living Animals ! Legends Oldest Living Animals ! Legends Reviewed by Irumbu Thirai News on May 21, 2019 Rating: 5

Huawei பாவனையாளருக்கு ஆப்பு அடித்த கூகுள்

May 20, 2019
கூகிள் உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், ஹவாய், ஆண்ட்ராய்டு இயக்க முறைமைக்கு சில புதுப்பித்தல்களை தடைசெய்தது, சீன நிறுவனத்திற்கு ஒரு அடியாக இருந்தது.

டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நிறுவனங்களுக்கு உரிமம் இல்லாவிட்டால், வர்த்தகம் செய்யமுடியாத நிறுவனங்களின் பட்டியலுக்கு ஹூவேயைச் சேர்த்த பிறகு இந்த நடவடிக்கை வருகிறது.

இனிமே Play Storeயில் புதிய அப்டேட்களை ஹவாய் போன்களுக்கு கிடைக்கப்படாது.
Huawei அது பாதுகாப்பு மேம்படுத்தல்கள் வழங்க மற்றும் அனைத்து தற்போது உள்ள Huawei  ஸ்மார்ட்போன் மற்றும்  பொருட்கள் விற்பனை சேவைகள்  உலகளாவிய பங்கு இன்னும் விற்பனை செய்து வருகின்றௌ இருந்தும். டெலிகாம் துறையின் அடுத்தகட்டமான 5ஜி தயாரிப்பில் ஹவாய் மிக வேகமாக இயங்கி வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த தடையால் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கூறுகின்றனர்.


ஹவாய் ஒரு திறந்த மூல உரிமத்தின் மூலம் கிடைக்கும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமை பதிப்பை இன்னமும் பயன்படுத்த முடியும்.


YouTube மற்றும் வரைபடங்கள் போன்ற பயன்பாடுகளில் ஹூயௌர் ஹவாய் சாதனங்கள் இனி இருக்காது.
Huawei பாவனையாளருக்கு ஆப்பு அடித்த கூகுள் Huawei பாவனையாளருக்கு ஆப்பு அடித்த கூகுள் Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள்

May 20, 2019
சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும். மாரி காலம் வந்தால் மாம்பழத்தினை எல்லா மரங்களிலும் காணக்கூடியதாக இருக்க்கும். நாம் வழமையாக மாம்பழம் சாப்பிடும் போது அதன் சதையை மாத்திரமே உண்ணுகிறோம் அதன் கொட்டையைத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
இனிமேல் எறிந்து விடாதீர்கள். ஏன் எனின் அதன் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கப் போகின்றோம்

ஆரோக்கியமான முடியினை பெருவதற்கு : மாங்கொட்டையில் அதிகமான கொழுப்புச் சத்து, மினரல் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் மாங்கொட்டை எண்ணெய்யை நீங்கள் பாவிக்கும்  எண்ணெய்யுடன் கலந்து தடவி வரத் தலைமுடிப் பிரச்னைகள் அனைத்தும் குறையும்.
இதன் பட்டரினை முடியில் பயன்படுத்தினால் இளம் நரையும் பொடுகுத் தொல்லையும் நீங்கும்



வயிற்றுப் போக்கு தொல்லை நீங்கும் : மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும்.

மாங்கொட்டைகளை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும் .


ஆரோக்கியமான சருமம் : மாங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதனை உங்கள் முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


-அனைவர்க்கும் பகிருங்கள்
மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

ஆஸிப் அலியின் மகள் புற்று நோயினால் மரணம்

May 20, 2019
பாக்கிஸ்தான் வீரர் ஆசிப் அலி தனது மகள் அமெரிக்காவில் புற்றுநோயினால் இறந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை விட்டுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இங்கிலாந்தில் நடைபெறும் தொடரை தொடங்கும் முன், அலி ஏப்ரல் 24 அன்று தனது மகளை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக அனுப்பியதாக ட்வீட் செய்தார்.

இங்கிலாந்தில் நட பெறவுள்ள உலகக் கோப்பையின் பாகிஸ்தானின் ஆரம்ப அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.
 ஜூன் 23 வரை தங்களது உலகக் கோப்பை அணிக்குத் தகுதி பெறும் குழுக்கள் உள்ளன.


 பாகிஸ்தானின் சூப்பர் லீக்கில் ஆசிப் போட்டியிடுவதாக இஸ்லாமாபாத் யுனைடெட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்
: "ஐ.எஸ்.எல்.யூ குடும்பம் அவரது ஆழ்ந்த இரங்கல்களை மூலம் ஆசிப் அலி க்கு செலுத்தியது, எங்கள் எண்ணங்களும், ஜெபங்களும் ஆசிஃப் மற்றும் அவரது  ஆசிப்பின் பலம் மற்றும் தைரியம் ஒரு சிறந்த உதாரணம். அவர் எங்களுக்கு ஒரு உத்வேகம் தான். "


  •  இங்கிலாந்தில் Limited ஓவர்ஸ் தொடரைத் தொடங்கும் முன், அலி ஏப்ரல் 24 அன்று தனது மகளை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக அனுப்பியதாக ட்வீட் செய்தார்.
ஆஸிப் அலியின் மகள் புற்று நோயினால் மரணம் ஆஸிப் அலியின் மகள் புற்று நோயினால் மரணம் Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

Vacancies In Police (Boys and Girls)

May 20, 2019
முடிந்தால் பகிருங்கள்.

நமது இளைஞர்களும் இவ்வாறான தொழில்களுக்கு முயற்சிக்கலாமே,  எத்தனையோ இளைஞர்கள் படித்தும் வேலையில்லாமல் வருமானத்திற்காக திண்டாடுகிறார்கள்.

அப்படி இருக்க, அரச துறையின் இவ்வாறான தொழிற்துறைகளுக்கு (Police) விண்ணப்பித்து
அத்துறையிலும் தொழில்களைப் பெற்று, முன்னேற்றங்களை அடையலாம்.


விருப்பமானவர்கள்,  ஆர்வமுள்ளவர்கள்,  விண்ணப்பியுங்கள். விண்ணப்ப முடிவுத் திகதி 2019.06.22.


Vacancies In Police (Boys and Girls) Vacancies In Police (Boys and Girls) Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

Vacancies in Ministry of Health

May 19, 2019
PROGRAM COORDINATOR, NURSE, 
ASSISTANT (LAP), OFFICE ASSISTANT 

Share with your Friends

For More Information: 




Vacancies in Ministry of Health Vacancies in Ministry of Health Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

Vacancies for Un Employed Graduates

May 19, 2019
Application available


Application


Vacancies for Un Employed Graduates Vacancies for Un Employed Graduates Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

We Can Find someone’s Details with Photo Using The Phone Number ! Trick works..

May 19, 2019
Hey Guys.. Today we are going to tell you an amazing app... its Use to identify calls and see photos and names of unknown caller and contacts in your phone book by only clicking one icon.

It can record the calls Automatically . Save important one to your phone.
Click ‘Download’ To Download The App


This app FEATURES
✓ Safe – Our caller ID is based on Facebook and other social media identifiers, so the photos are all high quality and the information is completely accurate.

✓ Visual – It sync with Facebook and other social media channels to identify the photos to phone number. See names and photos instead of numbers for unknown callers and your contacts when you are dialing or receiving calls.


Download
We Can Find someone’s Details with Photo Using The Phone Number ! Trick works.. We Can Find someone’s Details with Photo Using The Phone Number ! Trick works.. Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

Use This app When you use mobile At night! It Will Protect Your Eyes from Light

May 19, 2019
Hey Guys.. Today we are showing a useful Two apps..

These apps  will keep your eyes safe.


The app name is  Protect & care your eyes and Easy Eyes. its reduce the blue light. Make your eyes feel more comfortable when you watching cellphone at night time.
Through this app You can make the screen darker and less brightness with scheduled. By the way you are able to shake to catch screenshot and share.


  1. To Join Our Whatsapp Group


Click ‘Download’ To Download The App


scheduler, EasyEyes will know when to turn itself back on even when you have disabled it. You also have the ability to

Features:
* Simplicity of one click on/off.
* Temperature Filter – Turn the blue gaze of your device with warm lighting.
* Brightness Filter – Set the brightness level below minimum brightness.
* Lowest System Brightness – Set the system brightness to the lowest setting.
Paid App Features(Available on Playstore) :
* Automatic Scheduler – Set EasyEyes to turn on automatically night after night.

Easy Eyes
Eye Protector
Use This app When you use mobile At night! It Will Protect Your Eyes from Light Use This app When you use mobile At night! It Will Protect Your Eyes from Light Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

To Meet New Boys and Girls!

May 19, 2019
Hey Guys... Today We are showing an app which u can meet new boys and girls ..
The name is Friend Search Tool ..

Here we can find so many Girls Phone Number .
Friend Search Tool - Girls Phone Number can be downloaded and installed on android devices supporting Devices




Click ‘Download’ To Download The App


Download the app using your favorite browser and click on install to install the app. You could also download apk of Friend Search Tool - Girls Phone Number and run it using popular android emulators.

Download
To Meet New Boys and Girls! To Meet New Boys and Girls! Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?!

May 19, 2019
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 21ம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டுவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானம் எடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இருந்து வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ் அமர்வின் போது அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி, தற்போது வரை எவ்விதமான உத்தியோகப் பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லையென நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.
அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?! அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?! Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5
Powered by Blogger.