தரம் 1ற்கான புது சுற்றுநிருபம்
Irumbu Thirai News
May 23, 2019
அடுத்த வருடம் (2020) முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம்
எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான பத்திரிகை விளம்பரம் செவ்வாய்கிழமை பிரசுரிக்கப்படும் எனவும், குறித்த சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்ப படிவம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk இல் உட்சேர்க்கப்பபடும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 1ற்கான புது சுற்றுநிருபம்
Reviewed by Irumbu Thirai News
on
May 23, 2019
Rating: