ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

September 22, 2019
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பை கல்வியமைச்சு வழங்கியிருக்கிறது. 
தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 
 விண்ணப்ப முடிவு திகதி: 
21-10-2019 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றுநிருபத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு Reviewed by irumbuthirai on September 22, 2019 Rating: 5

இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

September 21, 2019
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 
2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 
300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள் இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள் Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

அதிபர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரம்

September 21, 2019
இலங்கை அதிபர் சேவை தரம் 111 ற்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 10-02-2019 நடைபெற்றது. அதன் பின்னர் நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றது. 
இவற்றை அடிப்படையாக வைத்து இலங்கை அதிபர் சேவை தரம் 111 ற்கு தெரிவு செய்யப்பட்டோர் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அதனை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிபர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரம் அதிபர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோர் விபரம் Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

முடிவுக்கு வந்த ரயில்வேயின் Work To Rule

September 21, 2019
ரயில் வேகம் மற்றும் ரயில் விபத்து தொடர்பில் ஊழியர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அது தொடர்பான பொறுப்பு 
சுமத்தப்பட்டதற்கு எதிராக ரயில்வே திணைக்கள தொழிற்சங்கம் இந்த விதிமுறைப் பணி தொழிற்சங்க நடவடிக்கைகளை கடந்த வியாழக்கிழமை மாலை ஆரம்பித்தது. 
ரயில்வே தொழிற்சங்கம் நடைமுறைப்படுத்திய இந்த விதிமுறைப் பணி தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
ரயில்வே பொறியியலாளர் டிலன்த பெனாண்டோவுடன் ரயில் திணைக்கள பொது முகாமையாளர் இன்று நடத்திய பேச்சுவார்ததைக்கு பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(அ.த.தி)
முடிவுக்கு வந்த ரயில்வேயின் Work To Rule முடிவுக்கு வந்த ரயில்வேயின் Work To Rule Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

நிரந்தர நியமனம் பெறவுள்ள அரச ஊழியர்கள்

September 21, 2019
நாளாந்த, சமயாசமய, ஒப்பந்த, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழஙகப்படவிருக்கின்றன. அந்தவகையில், 
180 நாட்கள் சேவையை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
நிரந்தர நியமனம் பெறவுள்ள அரச ஊழியர்கள் நிரந்தர நியமனம் பெறவுள்ள அரச ஊழியர்கள் Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

Past Papers: Agricultural Science (in 3 Languages)

September 21, 2019
Examination Department
Past Papers
 Agricultural Science (1 & 11)
click the link below for English medium paper

English medium
click the link below for Tamil medium paper

Tamil medium
click the link below for Sinhala medium paper

sinhala medium
Past Papers: Agricultural Science (in 3 Languages) Past Papers: Agricultural Science (in 3 Languages) Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

SELECTED NAME LIST FOR THE SRI LANKA PRINCIPALS' SERVICE (GRADE 111)

September 21, 2019
Ministry of Education
SELECTED NAME LIST FOR THE SRI LANKA PRINCIPALS' SERVICE (GRADE 111)
To see the full name list, click the link below.

principal service name list
SELECTED NAME LIST FOR THE SRI LANKA PRINCIPALS' SERVICE (GRADE 111) SELECTED NAME LIST FOR THE SRI LANKA PRINCIPALS' SERVICE (GRADE 111) Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

Admission of Teachers to the Universities - Ministry of Education

September 21, 2019
Admission of Teachers who have passed the General Arts Qualifying (External) Examination with English as a subject and First Examination in Bachelor of Science (External) Degree Program to the Universities - Academic Year 2018/2019
Closing date:

21.10.2019.
Click the link below for more details

Teachers admission
Admission of Teachers to the Universities - Ministry of Education Admission of Teachers to the Universities - Ministry of Education Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி

September 21, 2019
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இந்நாட்டின் மாணவர்களுக்காக அந்நியச் செலாவணியாக வருடம் ஒன்றுக்கு 800 கோடி ரூபா நிதி வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி, முதலாவது நியமனம் பெற்று
 
குறைந்தது 10 வருடங்களாவது தனது தாய் நாட்டிற்காக சேவை செய்யுமாறு நாட்டின் முதற் பிரஜை என்ற வகையில் தான் அனைவரிடமும் திறந்த கோரிக்கையொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நேற்று (20) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 
முதலாவது நியமனம் கிடைக்கும் முன்னரே சில மருத்துவர்களும் பொறியியலாளர்களும் 
நாட்டை விட்டுச் செல்வது அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு சவால் என்றும் நாட்டை நேசிப்பதைப் போன்று தான் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் உயர்கல்வியின் போது அம் மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
(அ.த.தி)
மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

Ministry of Education: OLYMPIAD COMPETITION SELECTION LIST

September 21, 2019
Ministry of Education:
RESULTS OF THE SELECTION TEST HELD ON 29TH AUGUST 2019 FOR FOR SELECTING STUDENTS TO REPRESENT SRI LANKA AT INTERNATIONAL MATHEMATICS & SCIENCE OLYMPIAD COMPETITION (MATHEMATICS) - 2019
CLICK THE LINK BELOW FOR SELECTION NAME LIST

selection list
Ministry of Education: OLYMPIAD COMPETITION SELECTION LIST Ministry of Education: OLYMPIAD COMPETITION SELECTION LIST Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

Mathematics Past Paper (In 3 Languages)

September 20, 2019
Examination Department
G.C.E. A/L Past paper
Mathematics 1 & 11
Click the link below for English medium paper

English medium
Click the link below for Tamil medium paper

Tamil medium
Click the link below for Sinhala medium paper

Sinhala medium
Mathematics Past Paper (In 3 Languages) Mathematics Past Paper (In 3 Languages) Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்:

September 20, 2019
இலங்கை அதிபர் சேவை 111 ஆம் தரத்த்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் 2018(2019) தொடர்பாக 2019.09.21 ஆம் திகதி அலரி மாளிகையில் நடாத்தப்படுவதற்கிருந்த நியமனம் வழங்கும் வைபவம் 
அன்றைய தினத்தில் நடாத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்: அதிபர் நியமனம்: விஷேட அறிவித்தல்: Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு..

September 20, 2019
ஜனாதிபதித் தேர்தலில் தம்மால் குறிப்பிட்ட வாக்கு பதிவு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு நியாயமான அச்சம் இருக்குமாயின் அந்த வாக்காளருக்கு 
வேறொரு வர்க்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை அளிப்பதற்காக விண்ணபிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
அச்சம் உள்ள வாக்காளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப பத்திரம் 
அனைத்து மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தரினால் உறுதி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
(அ.த.தி)
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு.. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு.. Reviewed by irumbuthirai on September 20, 2019 Rating: 5
Powered by Blogger.