Parenting newborns

October 10, 2019


After many months of pregnancy and perhaps hours of labour or the rigours of a Caesarean section, a newborn baby arrives. Parents of a new baby have a huge responsibility which would last a lifetime. The mother has to deal with so many things, all in a day’s work. Although newborn care is important, quite unfortunately,


it is a job for which young women undergo very little training. You learn mothering skills by taking care of your baby. Nobody, male or female, knows instinctively how to change a diaper.
Click here for the full article;


parenting
Parenting newborns Parenting newborns Reviewed by irumbuthirai on October 10, 2019 Rating: 5

Postgraduate Diploma in Education Management (PGDEM): Full Time & Part Time:

October 10, 2019


NATIONAL INSTITUTE OF EDUCATION
Postgraduate Diploma in Education Management Program (PGDEM)
Full Time 2020 – Sinhala, Tamil and English Medium Part Time2020/21- Sinhala and Tamil Medium

Applications are invited for the Postgraduate Diploma in Education Management conducted by the Faculty of Education Leadership Development and Management of the National Institute of Education.
Closing date of applications:


31 October 2019.
Click the link below for more details:


Details
Click the link below for Application:


Application
Postgraduate Diploma in Education Management (PGDEM): Full Time & Part Time: Postgraduate Diploma in Education Management (PGDEM): Full Time & Part Time: Reviewed by irumbuthirai on October 10, 2019 Rating: 5

Food Technology: A/L Past Paper in 3 Languages

October 09, 2019


Examination Department
General Certificate of Education (Advanced Level) Examination
Past paper for Food Technology (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Food Technology: A/L Past Paper in 3 Languages Food Technology: A/L Past Paper in 3 Languages Reviewed by irumbuthirai on October 09, 2019 Rating: 5

சமூக ஊடகங்கள் முறைகேடாக பாவிக்கப்படுகிறதா? இதோ மின்னஞ்சல்..

October 09, 2019



சமூக ஊடகங்களை ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில்  முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் மின்னஞ்சல் முகவரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரி 

Per.itssl@gmail.com என்பதாகும்.  முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் பொழுது முறைப்பாட்டிற்கான screenshots மற்றும் 

அதற்கான link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புவதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியம் என்றும் அவர் தெரிவித்தார்.
(அ.த.தி)
சமூக ஊடகங்கள் முறைகேடாக பாவிக்கப்படுகிறதா? இதோ மின்னஞ்சல்.. சமூக ஊடகங்கள் முறைகேடாக பாவிக்கப்படுகிறதா? இதோ மின்னஞ்சல்.. Reviewed by irumbuthirai on October 09, 2019 Rating: 5

24 major projects worth over $ 3.68 bn implemented in four years

October 09, 2019


After 2015, 24 major development projects have been implemented says Treasury. with over US$ 3.68 billion in foreign loans.Secretary to the Treasury Dr. RHS Samaratunga has said that friendly countries and foreign financial institutions have provided large sums of money as bilateral financial aid for the socio-economic infrastructure development of Sri Lanka. According to the Treasury Secretary, the Exim Bank of China has granted 

US $ 360.3 million to implement Phase 2 of the Southern Expressway Extension Development Project from Beliatta to Weeraketiya.He said US $ 318 million financial aid was obtained from the Exim Bank of India to improve the railway system of the country. First phase of the expansion of the Kalu Ganga Water Supply Project has been initiated with US $ 279.1 million aid from the Japan International Cooperation Agency (JICA). The Asian Development Bank (ADB) has granted US $ 250 million to expand the country's capital market.During the past four years 

the government has implemented 24 mega development projects for the benefit of the people, with the financial aid from the World Bank, the Asian Development Bank, governments of friendly countries including India, China, and foreign financial institutions, the Treasury Secretary said.
(GID)
24 major projects worth over $ 3.68 bn implemented in four years 24 major projects worth over $ 3.68 bn implemented in four years Reviewed by irumbuthirai on October 09, 2019 Rating: 5

G. C. E. (O/L) EXAMINATION – 2019 - Exam Calendar in 3 Languages

October 08, 2019

Examination Department
GENERAL CERTIFICATE OF EDUCATION (ORDINARY LEVEL) EXAMINATION - DECEMBER 2019
 TIME TABLE
Click the link below for time table in English

English
Click the link below for time table in Tamil

Tamil
Click the link below for time table in Sinhala

Sinhala



G. C. E. (O/L) EXAMINATION – 2019 - Exam Calendar in 3 Languages G. C. E. (O/L) EXAMINATION – 2019 - Exam Calendar in 3 Languages Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

வெளிநாட்டிலிருந்து வாக்குப் பெட்டிகள்: முறையிடுவதற்கான இலக்கங்களையும் அறிவித்த ஆணையாளர்:

October 08, 2019


2019 ஜனாதிபதித் தேர்தலிலுக்காக வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக இம்முறை தயாரிக்கப்படவுள்ள வாக்குச் சீட்டானது வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டாகும் என அவர் தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்கு 

0112 868 212 அல்லது 0112 868 214 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்; ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எட்டாவது இனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியிருந்த 

ஷமல் ராஜபக்ஷ, குமார வெல்கம உள்ளிட்ட ஆறு பேர் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 2 வேட்புமனுக்களுக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் விதிகளுக்கமைவாக இந்த வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றிருந்தமையால் இவற்றுக்கு எதிரான ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவர் மேலும் தொரிவித்தார்.
(அ.த.தி)
வெளிநாட்டிலிருந்து வாக்குப் பெட்டிகள்: முறையிடுவதற்கான இலக்கங்களையும் அறிவித்த ஆணையாளர்: வெளிநாட்டிலிருந்து வாக்குப் பெட்டிகள்: முறையிடுவதற்கான இலக்கங்களையும் அறிவித்த ஆணையாளர்: Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்..

October 08, 2019


மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மூவருக்கு 2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், 

மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஒட்சிசனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் மேற்கொணடுள்ளனர். இவர்களின் ஆய்வுகள் எதிர்காலத்தில் புற்றுநோய், பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். நேற்று இந்த விருது தொடர்பான அறிவிப்பு 

சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டொக்ஹோமில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெலின் மற்றும் கிரேக் செமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெட்கிளிப் ஆகியோர் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கு வழங்கப்படும் நோபல் விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். நோபல் பரிசுத்தொகையானது 9.18 இலட்சம் டொலர் ஆகும். இந்த பரிசுத்தொகையானது மூவரிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.  
(அ.த.தி)
2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.. 2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.. Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

Price of 30 more drugs to be controlled

October 08, 2019


Minister Dr. Rajitha Senaratne says that the price of 30 more types of medicinal drugs will be regulated. Minister Senaratne said that a number of new recruitments to the Health Management will be made soon and new technologies will be made available to make the decision making process more efficient in the health sector. 
He was addressing the Annul General Meeting of the Health Management assistants held at Biyagama Village recently. Senaratne pointed out that currently the Health Service gives free stents and lenses.A total of over 

1500 Cochlear Implant Surgeries have been done free of charge. This government had invested so much money on health care. The prices of 73 drugs have already been reduced and the price of 30 more drugs will be reduced soon.
“According to a study by Prof. Galappatty the benefit gained by Sri Lankans through these price reductions (annually) are Rs. 4.4 billion. People are now using high quality drugs and as people use medicines as prescribed, they are healthier. The results can will be visible in two years as the life expectancy of people increase,” he added
(GID)
Price of 30 more drugs to be controlled Price of 30 more drugs to be controlled Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

GIT Exam: Application for Selection of Marking Examiners

October 06, 2019

Examination Department
GIT Exam
 Application for Selection of Marking Examiners
Closing date:


2019-10-08
Click the link below to get application:


application
GIT Exam: Application for Selection of Marking Examiners GIT Exam: Application for Selection of Marking Examiners Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல்

October 06, 2019

இந்த வருடம் (2019) இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தலாக மாறுகிறது. இம்முறை என்றும் இல்லாதவாறு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 19 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 வேறு அரசியல் கட்சிகளும் 19 சுட்யேட்சை வேட்பாளர்களுமாக 41 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் 

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளனர்..கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். 
இதேவேளை எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 11.30ற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிக்க முடியும். 
கட்டுப்பணம் செலுத்திய 41 பேரின் விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று சாதனை படைத்த ஜனாதிபதி தேர்தல் Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ...

October 06, 2019


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பார்வையிடும் முறைகள் இதோ.... பரீட்சைத் திணைக்கள இணையத்தள முகவரியில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


results
பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பெற முடியாவிட்டால் கீழுள்ள லிங்க் ஐக் கிளிக் செய்து பார்வையிடுக.


Gr 5 result 
இது தவிர செல்லிட தொலைபேசி வாயிலாக பார்வையிடும் முறைகள் இதோ..

EXAMS என டைப் செய்து இடைவெளிவிட்டு சுட்டெண்ணை டைப் செய்து கீழுள்ள வலையமைப்புக்களுக்கேற்ப உரிய இலக்கங்களுக்கு SMS செய்க.

Dialog 7777
Mobitel 8884


Hutch 8888
Etisalat 3926.
Airtel 7545
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ... வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்: பார்வையிடும் முறைகள் இதோ... Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5

அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது

October 06, 2019

இந்த வருடம் (2019) நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெறுபேறுகளைப் பார்வையிடுக.

result
அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் என்றிருந்த தரம் 5 பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின.. பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது Reviewed by irumbuthirai on October 06, 2019 Rating: 5
Powered by Blogger.