Open University Research Session - 2019

October 22, 2019


Open University Research Session - 2019
30-31 October 2019
Click the link below for more details


Details
Open University Research Session - 2019 Open University Research Session - 2019 Reviewed by irumbuthirai on October 22, 2019 Rating: 5

Economics Past paper in three languages

October 22, 2019

Department of Examination
General Certificate of Education (Advanced Level) Examination
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Economics Past paper in three languages Economics Past paper in three languages Reviewed by irumbuthirai on October 22, 2019 Rating: 5

Catholic Dharmacharya Certificate Examination - 2019

October 22, 2019

Department of Examination
Catholic Dharmacharya Certificate Examination - 2019
Closing date:


31-10-2019
Click the link below for Instructions to fill Applications & Application form


details & Application
Catholic Dharmacharya Certificate Examination - 2019 Catholic Dharmacharya Certificate Examination - 2019 Reviewed by irumbuthirai on October 22, 2019 Rating: 5

ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல்

October 22, 2019


ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளது. ஆயுதங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ள நபர்கள், நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டுக்கான ஆயுத அனுமதிப்பத்திரத்தை 

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 2019 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் 2020 ஆம் ஆண்டுக்கான 

ஆயுத அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படமாட்டாது என்று பாதுக்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டளைச்சட்டத்தின் 22 ஆவது சரத்தின் விதிகளுக்கு அமைவாக அனுமதிப்பத்திரம் இன்றி ஆயுதங்களை வைத்திருப்பது தண்டணைக்குரிய குற்றமாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல் ஆயுத அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 22, 2019 Rating: 5

ICT Past paper in 3 languages

October 19, 2019

Examination Department
General Certificate of Education (Advanced Level) Examination
 Information & Communication Technology (1 & 11)
click the link below for English medium paper


English
click the link below for Tamil medium paper


Tamil
click the link below for sinhala medium paper


Snhala
ICT Past paper in 3 languages ICT Past paper in 3 languages Reviewed by irumbuthirai on October 19, 2019 Rating: 5

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை

October 18, 2019


கடுமையான மந்தநிலையை  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்கிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 

6 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புக்கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் , 2017 - 2018 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதியாண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டான 2019 - 2020-இல் இது மேலும் 0.9 சதவீதம் குறைந்து, 6 சதவீதமாக சரியும் நிலையை அடைந்துள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. 

கடந்த நிதியாண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக அதிகரித்து இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வு மந்தமாக இருந்ததாகவும், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவன வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், விவசாயம், சேவை துறைகளின் வளர்ச்சி 2.9 சதவீதமாகவும் மற்றும்
7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளில் ஏற்பட்ட தொடர் விழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதம் சரியவும் காரணம் என தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து ஜிஎஸ்டி, உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பொருளாதார கொள்கை, அதிகபட்ச தனியார்மயமாக்கம் என்று நிறைய முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் வரிசையாக இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான பொருளாதார 

மந்த நிலையால், இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரிச்சலுகைகள், கடன் வழங்கல் அதிகரிப்பு போன்று அதிரடியாக பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2020-21 நிதியாண்டில் 6.9 சதவீதமாகவும் மற்றும் 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கியின் அறிக்கை Reviewed by irumbuthirai on October 18, 2019 Rating: 5

கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பான அறிவித்தல்

October 18, 2019



கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2 குழுக்களின் கீழ் 

8,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.  இதற்கு அமைவாக நாட்டில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பணி அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடமேல் மற்றும் நில்வளா   தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கரளை இணைத்துக்கொள்ளளும் நடவடிக்கை எதிர்வரும் 

24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தம்பதெனிய சாரிபுத்திர, ருகுணு, ஹாப்பிட்டிகம, பஸ்துண்ரட்ட மற்றும் புலதிசிபுல தேசிய கல்வியற் கல்லூரிகளுக்காக 28 ஆம் திகதி மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இம்முறை ஆக கூடுதலான மாணவர்கள் ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமையினால் கல்வியற் கல்லூரிகளில் 430 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விரிவுரை மண்டபம், தங்குமிட வசதி முதலான அடிப்படை வசதிளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பான அறிவித்தல் கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 18, 2019 Rating: 5

Leave canceled

October 18, 2019


All postal employees' leave has been canceled during the period of the 

presidential election said post Master General Ranjith Ariyaratne.He said the relevant circular has already been issued.The Post Master General said that all arrangements have been made to distribute the official ballot papers for the Presidential election.
(GID)
Leave canceled Leave canceled Reviewed by irumbuthirai on October 18, 2019 Rating: 5

18-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 18, 2019


18-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம்.
இதில்,


இலங்கை கடற்படையிலுள்ள வெற்றிடங்கள்,
அதிபர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை,


வானொலி அரச விருது விழா,
நீதிமன்ற ஏல விற்பனை


போன்ற இன்னும் பல முக்கிய விடையங்கள் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette
18-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 18-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 18, 2019 Rating: 5

15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 16, 2019


15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில்,

யாழ்ப்பாணத்திற்கு நதி, 

நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் அமைந்தள்ள கெலிஓயா நகர அபிவிருத்தி, 
வனவிலங்கு அறக்கட்டளையை மூடல், 
பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) திருத்த சட்டமூலம், 

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்திலான வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல், 
இலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத்திணைக்களமாக தரமுயர்த்தல் மற்றும் அதற்காக விஷேட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், 

சாய்வான எலும்பை சரியான முறையில் தயாரிப்பதற்கான திட்டத்தை வழங்குதல், 
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு 

போன்ற இன்னும் பல முக்கியமான தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம். 
இதன் முழு விபரத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 16, 2019 Rating: 5

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

October 16, 2019


இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகளை மூடிய சேவைகளாக (Closed) தரமுயர்த்தி பொருத்தமான சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கு சில காலம் செல்லும் என்பதினால் 

இடைக்கால பரிந்துரையின் அடிப்படையில் இதற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் திர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களில் சேவைக்கான நியாயமான சம்பள அளவை பெற்றுக் கொடுக்க முதற் கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்ரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் 

இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு குறிப்பிடத்தக்க காலம் செல்வதுடன் இடைக்கால பரிந்துரையாக அரச துறை சம்பள மதிப்பீடு தொடர்பிலான விஷேட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் சிபாரிசு மற்றும் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பிலான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வரை 

இடைக்கால கொடுப்பணவு வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு Reviewed by irumbuthirai on October 16, 2019 Rating: 5

7 more schools to NationalSystem

October 15, 2019


Minister of Education Akila Viraj Kariyawasam to convert seven provincial schools including Saranath Vidyalaya in Kuliyapitiya into 

national schools.Steps have also been taken to convert Dimbulagala, Vilalaya Central College, Thopawewa Maha Vidyalaya, Divulankadawala Central College, Bakamuna Mahasen Maha Vidyalaya, and Polonnaruwa Muslim Central College in Polonnaruwa district, Uhana Maha Vidyalaya in Ampara and Henegama Central College, Gampaha into national schools. These schools have been converted to national schools 

based on the criteria that must be met when schools under provincial councils are transformed into national schools. Accordingly, the change has been made with the concurrence of the Zonal Director of Education, the Provincial Director of Education Governor of the Province and the academic and non-academic staff working in those schools.With the seven schools added to the list of national schools, there will be 370 national schools in the education system.
(GID)
7 more schools to NationalSystem 7 more schools to  NationalSystem Reviewed by irumbuthirai on October 15, 2019 Rating: 5

Test flight to Jaffna International Air port

October 15, 2019


Today, Test flight to Jaffna from India arrived linking Palali International airport in Jaffna and Chennai in South India.
(GID)
Test flight to Jaffna International Air port Test flight to Jaffna International Air port Reviewed by irumbuthirai on October 15, 2019 Rating: 5
Powered by Blogger.