ஹோட்டல் கற்கை நெறி
irumbuthirai
October 28, 2019
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம்
யாழ்ப்பாணதில் ஹோட்டல் கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் கற்கை நெறி தொடர்பான தமது கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக, இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனூடாக, வட மாகாணத்தில் சுற்றுலாத்துறைதொடர்பில் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஹோட்டல் கற்கை நெறி
Reviewed by irumbuthirai
on
October 28, 2019
Rating: