நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள்
irumbuthirai
October 30, 2019
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன வலயத்தில் உள்ள பாடசாலைகளும் நாளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்ட்டதாக
தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். இப்பிதேசத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தாக ஆளுநர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினமும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்ட பாடசாலைகள்
Reviewed by irumbuthirai
on
October 30, 2019
Rating:
