தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகுவாக விளங்கும் முறையில் முழு பாடத்திட்டமும்..

November 06, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்திற்குரிய விஞ்ஞான பாடத்தை இங்கு தருகிறோம். இதில், 

ஒவ்வொரு அலகு ரீதியாகவும் இலகுவாய் விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 
படங்கள், வீடியோக்களுடன் கூடிய விளக்கங்கள், 
பயிற்சி வினாக்களை செய்து பார்க்கும் வசதி என்பன தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகுவாக விளங்கும் முறையில் முழு பாடத்திட்டமும்.. தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகுவாக விளங்கும் முறையில் முழு பாடத்திட்டமும்.. Reviewed by irumbuthirai on November 06, 2019 Rating: 5

தரம் 11 கணிதம் (பதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 05, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்திற்குரிய கணித பாடத்தை இங்கு தருகிறோம். இதில்,


அலகு ரீதியாகவும்
விடய ரீதியாகவும்
முறையாக விளக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்களும் வித்தியாசமான முறையில் இலகு முறையில் செய்து பார்க்கலாம்.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


maths
தரம் 11 கணிதம் (பதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 11 கணிதம் (பதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 05, 2019 Rating: 5

Grade 11 English (New Syllabus)

November 04, 2019


Grade 11 English (New Syllabus)
Click the link below for more details


English

Grade 11 English (New Syllabus) Grade 11 English (New Syllabus) Reviewed by irumbuthirai on November 04, 2019 Rating: 5

தரம் 1 மாணவர் அனுமதி: மேன்முறையீடு செய்தல்...

November 04, 2019


2020 இல் தரம் 1 ற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் மேன் முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை கவனத்தில் கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தேசிய பாடசாலைகளுக்கு தேவையான சபை கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலைப் பணிப்பாளர் எச்.டி.புண்ணியதாச தெரிவித்துள்ளார். சில தேசிய பாடசாலைகளில் தற்காலிக பெயர்ப் பட்டியல் இதுவரையில் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த தற்காலிக பட்டியல் காட்சி படுத்தப்பட்ட பின்னர் 

எதிர்ப்பு மற்றும் மேன்முறையீட்டிற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேன் முறையீடு மற்றும் எதிர்ப்பை கவனத்தில் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சபைகளுக்கு சில சந்தர்ப்பங்களில் வேறொரு பாடசாலை அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார். அத்தோடு சில தேசிய பாடசாலைகளில் இந்த சபைக்கு அமைச்சின் அதிகாரி ஒருவரின் ஒத்துளைப்பு வழங்கப்படும் என்று தேசிய பாடசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
தரம் 1 மாணவர் அனுமதி: மேன்முறையீடு செய்தல்... தரம் 1 மாணவர் அனுமதி: மேன்முறையீடு செய்தல்... Reviewed by irumbuthirai on November 04, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகளின் விபரம்

November 04, 2019


பரீட்சைத் திணைக்களத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகளின் விபரத்தை இங்கு தருகிறோம். இந்த மாதத்தில் 12 விதமான பரீட்சைகள் நடாத்தப்படவிருக்கின்றன. 
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

பரீட்சைத் திணைக்களத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகளின் விபரம் பரீட்சைத் திணைக்களத்தால் நவம்பர் மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகளின் விபரம் Reviewed by irumbuthirai on November 04, 2019 Rating: 5

13 வருட கல்வித் திட்ட பாடநெறிகள் ஒரே பார்வையில்...

November 02, 2019

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் காணப்படும் பாடநெறிகளை இங்கு தருகிறோம். இது தொடர்பில் பெரும்பாலான பாடசாலைகளுக்கு போதிய தெளிவின்மை காணப்படுகிறது. 
எனவே இத்திட்டத்தின் கீழ் காணப்படும் பாடநெறிகளை ஒரே பார்வையில் தெரிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

13 வருட கல்வித் திட்ட பாடநெறிகள் ஒரே பார்வையில்... 13 வருட கல்வித் திட்ட பாடநெறிகள் ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

சீனாவில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகம்

November 02, 2019


தற்போதைய  இணையத்தின் அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர்


முன்பதிவு செய்திருந்ததாகவும், ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவன செல்போன்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங்இ ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தற்போது  தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

சீனாவில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகம் சீனாவில்  5 ஜி தொழில்நுட்பம் அறிமுகம் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

Port City now fully Sri Lankan owned?

November 02, 2019

Megapolis and Western Development Minister Patali Champika Ranawaka announced yesterday, The Urban Development Authority on behalf of the Government would shortly call for tenders from investors to construct an international school, hospital and an International Conference Hall at the Colombo Port City premises, .He said the future development work of the Colombo Port City would be carried out according to the tri-partite agreement. He said the government has been able to develop the lands of the Port City as several clauses of the agreement were revised.He further said that some plots of the Port City land would be leased to China Harbour Company shortly for the task of building the financial city as it has undertaken the responsibility to build it. Addressing the media yesterday at the Megapolis and Western Development Ministry, Minister Ranawaka said that obtaining the ownership of the total of 

1000 acres of this port city land was a great victory achieved by the present government.He said the Colombo Port City was now one hundred percent Sri Lankan-owned new asset to the people of this country.“The initial agreement was to sell a 20 hectare land area of the Port City to China while the rest will be given on a 99 year lease. But according to the agreement signed in 2016, the sale of 20 hectares has been taken out and the whole land will be given on a 99 year lease. As a result of that following the end of the lease period, Sri Lanka will claim full ownership of these lands.” said the Minister Champika ranawaka.
(GID)
Port City now fully Sri Lankan owned? Port City now fully Sri Lankan owned? Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ...

November 02, 2019

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன. வைரஸ் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் நேற்றைய தினம் கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மேலும் சில மாணவர்கள் 

மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ... மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ... Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா

November 02, 2019

2019 உலகக் கிண்ண றக்பிபோட்டியின் இறுதிப் போட்டி ஜப்பானில் இன்று இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 

32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. இதற்கமைய தென்னாபிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
(அ.த.தி)
மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்:

November 02, 2019

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து அதனை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டமை, மற்றும் அவற்றை பரிமாறிய நபர்கள், இருவர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது 

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவை மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் இருவரும் கம்பளை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை காவலாளி ஒருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன. 
(அ.த.தி)
புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்: புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டு: பொலிஸ் விசாரணை ஆரம்பம்: Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

November 02, 2019

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு  வெளியிடப்பட்டுள்ளது. தொழிலில் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள சட்டத்தரணிகள் இதற்காக விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாக தகுதிகளை பூர்த்தி செய்யும் சட்டத்தரணிகள் தமது விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு அமைவாக எதிர்வரும் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ஜனாதிபதி செயலாளர் / ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01,என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 
குறித்த வர்த்தமானி கீழே இணைக்கப்பட்டுள்ளது.



app1

app2

app3
சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள்

November 02, 2019
கல்வி நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்த மடிக் கணனிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய நாடு முழுவதிலும் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் ஒரு கல்வி வலயம் வீதம் தெரிவு செய்யப்பட்டு தரம் 6 முதல் தரம் 11 வரையான 665 
பாடசாலைகளுக்கு லப்டொப் கணனிகள் வழங்கப்படும். இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். 
(அ.த.தி)
பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் பாடசாலைகளுக்கு 665 மடிக் கணனிகள் Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5
Powered by Blogger.